Ellame Neer Thanthathu Karaoke | Lyrics Written by Pas. John Bala
THE EDEN Starts From Here
0:00 / 0:00
Ellame Neer Thanthathu Karaoke | Lyrics Written by Pas. John Bala
4 324 просмотра · 2 года назад
THE EDEN Starts From Here
6,37 тыс. подписчиков
4 324 просмотра · 2 года назад
Original Song : • Ellame neer thanthathu
The song was written and released by Pastor John Bala Denmark in the year 1998.
/ @johnbaladk
Re-released by pas. stt judah joseph
The Voice on this Song of pas. stt judah joseph
/ @sltjudahjoseph3924
Thank you Lord Jesus Christ giving this Song by
Pas. John Bala & pas. stt judah joseph
எல்லாமே நீர் தந்தது SONG LYRIC
பல்லவி
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது... - 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது... - 2
சரணம்
01.
வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்... - 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது... - 2 (எல்லாமே...)
02.
உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம் ... - 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது ... - 2 (எல்லாமே...)
3.
விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
தம்மைக் கொடுத்து என்னை மீட்டு ... - 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது ... - 2 (எல்லாமே...)
ELLAMAE NEER THANDHADHU
ELLAMAE NEER THANDHADHU - (2)
EN VALVILAE EN YESUVAE
ELLAMAE NEER THANDADHU -(2)
VAALUM BOOMI UURANGGUM ILLAM
UUNNUM UUNAVU, KALVI SELVAM-(2)
KARTHAVAE NEER THANDADHU
KAARUNYATHAL VANDHADHU -(2)
EN VALVILAE. ENN YESUVE ....... - (2)
ELLAMAE NEER THANDADHU ........ - (2)
UNMEI ANBU UNARVULLA IDAYAM
UMMEI NOEKKI PAARKUM ULLARNDHA ENNAM - (2)
UNNADHARAE NEER THANDADHU
UM ANBAAL THAAN VANDHADHU -(2)
EN VALVILAE. ENN YESUVE ....... - (2)
ELLAMAE NEER THANDADHU ........ - (2)
VINNAI THURANDHU MANNIL VANDHU
THAMMEI KODUTHU ENNAI MEETU-(2)
RATCHIPPU NEER THANDADHU
RATCHANIYATHAL VANDADHU -(2)
EN VALVILAE. ENN YESUVE ....... - (2)
ELLAMAE NEER THANDADHU ........ - (2)
#JohnBala #sttjudahjosephSongs #EllameNeerThanthathu #THEEDENStartsFromHere #jesussongs #jesus #christiansongs