Gog Magog War I Ezekiel 38-39
END TIME VOICE
0:00 / 0:00
Gog Magog War I Ezekiel 38-39
5 115 просмотров · 4 г. назад
END TIME VOICE
5,85 тыс. подписчиков
5 115 просмотров · 4 г. назад
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.
நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரைவீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்
எசேக்கியேல் 38 : 3- 4
#tamil#israel#gogmagog#secondcoming#iran#jerusalem #ezekiel37 #arabisraeliconflict#alloutwar#hamas #hezbollah #endtime