Ennai Kondu Ezhudhume | என்னை கொண்டு எழுதுமே -Jeswanth Raj | #TamilChristianSongs | #Worship | #jrms
Jeswanth Raj
0:00 / 0:00
Ennai Kondu Ezhudhume | என்னை கொண்டு எழுதுமே -Jeswanth Raj | #TamilChristianSongs | #Worship | #jrms
396 просмотров · 2 месяца назад
Jeswanth Raj
151 подписчик
396 просмотров · 2 месяца назад
Written & Composed:
Jeswanth Raj
ⓘ Music and Vocals Rendered Through AI
Description:
“என்னைக் கொண்டு எழுதுமே!” (Write Through Me) is a heartfelt song of surrender, asking God to use our lives as a living pen to write His boundless love into the world. Reflecting on Christ leaving His throne, bearing our sin, and giving His life on the cross, the song becomes a prayer: “Lord, write Your story of love through me.”
—
#WriteThroughMe #TamilChristianSong #TamilWorship #ChristianWorship #JesusLove #CrossLove #GodsLove #Surrender #ChristianMusic #WorshipSong #JRMS
Lyric:
[என்னைக் கொண்டு எழுதுமே]
[Chorus]
அர்ப்பணித்தேனே உம் கரங்களிலே
எழுதும் கருவி நான்
நீர் கொண்ட நேசத்தை கடிதமாய்
என்னைக் கொண்டு எழுதுமே
அர்ப்பணித்தேனே உம் கரங்களிலே
எழுதும் கருவி நான்
நீர் கொண்ட நேசத்தை கடிதமாய்
என்னைக் கொண்டு எழுதுமே
என்னைக் கொண்டு எழுதுமே
[Verse 1]
பிதாவுக்கு சமமாய் இருப்பதை
பொக்கிஷமாக நீர் நினைக்கவில்லை
இந்த ஜனங்களை நேசித்ததால்
சிங்காசனம் விட்டு வந்தீர்
பிதாவுக்கு சமமாய் இருப்பதை
பொக்கிஷமாக நீர் நினைக்கவில்லை
இந்த ஜனங்களை நேசித்ததால்
சிங்காசனம் விட்டு வந்தீர்
மன்னாதி மன்னவன் இம்மண்ணில் வந்தீர்
காணக்கூடாத தெய்வமே மாம்சமானீர்
இவ் அன்பினை சொல்லிச் சொல்லித் தீராதே
எவ்வார்த்தையாலும் வர்ணிக்கக்கூடாதே
[Chorus]
அர்ப்பணித்தேனே உம் கரங்களிலே
எழுதும் கருவி நான்
நீர் கொண்ட நேசத்தை கடிதமாய்
என்னைக் கொண்டு எழுதுமே
என்னைக் கொண்டு எழுதுமே
[Verse 2]
நான் காண்கின்ற யாவையும் படைத்தவரே
சர்வத்திலும் ஆளுமை உள்ளவரே
எங்களின் ஆக்கினையை
நீர் உம் மீது ஏற்றுக்கொண்டீர்
நான் காண்கின்ற யாவையும் படைத்தவரே
சர்வத்திலும் ஆளுமை உள்ளவரே
எங்களின் ஆக்கினையை
நீர் உம் மீது ஏற்றுக்கொண்டீர்
சிருஷ்டிகர் சிலுவையிலே தொங்கினீர்
உம் இரத்தத்தை மொத்தமாகச் சிந்தினீர்
இவ் அன்பினை சொல்லிச் சொல்லித் தீராதே
எவ்வார்த்தையாலும் வர்ணிக்கக்கூடாதே
[Chorus]
அர்ப்பணித்தேனே உம் கரங்களிலே
எழுதும் கருவி நான்
நீர் கொண்ட நேசத்தை கடிதமாய்
என்னைக் கொண்டு எழுதுமே
என்னைக் கொண்டு எழுதுமே
அர்ப்பணித்தேனே உம் கரங்களிலே
எழுதும் கருவி நான்
நீர் கொண்ட நேசத்தை கடிதமாய்
என்னைக் கொண்டு எழுதுமே
என்னைக் கொண்டு எழுதுமே
என்னைக் கொண்டு எழுதுமே
#jrms.