PRAISE AND WORSHIP | 09 MAY 2026 | EASTER SEASON | EPISODE - 06 | @madhatelevision
MADHA TV
0:00 / 0:00
PRAISE AND WORSHIP | 09 MAY 2026 | EASTER SEASON | EPISODE - 06 | @madhatelevision
7 387 просмотров · 5 месяцев назад
MADHA TV
397 тыс. подписчиков
7 387 просмотров · 5 месяцев назад
துதி ஆராதனை | 09 மே 2026 | பாஸ்கா வாரம் | EPISODE - 06 | @madhatelevision
Bringing up the Joy of Worship our Lord God again, Join your Favourite Priests of Madha TV in making this Easter more Meaningful with the most Comforting Songs.
00:00 Title
00:20 Intoduction
02:05 நீயே எந்தன் தெய்வம்
07:01 PRAYER
08:27 இன்பம் பொங்கும் எந்தன்
14:15 PRAYER
17:41 நீயின்றி வேறேது சொந்தம்
23:15 PRAYER
25:27 END CREDIT
SONG 01
நீயே எந்தன் தெய்வம்
நீயின்றி வேறேது சொந்தம்
நீயே எந்தன் தெய்வம் - 2
1. ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்
அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய் - 2
கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வா வா
கவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா
2. விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்
வீணென என் மனம் சோர்ந்து போகலாம் - 2
துணை வரும் அருளினால் என்னைத் தாங்க வா வா
துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா
SONG 02
இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில்
இறைமகன் வந்திடும் நேரம்
இனிமை தங்கும் எந்தன் உள்ளம்
இனி எனக்கில்லை பாரம்
இயேசுவே என் தேவனே
இயேசுவே என் ராஜனே - 2
இனி வாழ்வது நானல்ல
நீயே என்னில் வாழ்கிறாய்
இயேசுவே நேசரே
1. கரையைத் தேடும் ஓடம் போல்
உன்னைத் தேடி வந்தேனே
கலங்கரை தீபமாய்
பாதை காட்டிச் சென்றாயே குடைட
என்னோடு தங்கும் என்று
வரம் வேண்டி நின்றேனே - 2
உன்னோடு நான் இருப்பேன்
கவலை இல்லை என்றாயே
உன்னோடு நான் இருப்பேன்
கவலை இல்லை என்றாயே
2. வாழ்வு தரும் உணவென்று
உரைத்த அன்பு தெய்வம் நீ
வாழ்விக்கும் வார்த்தைகளால்
வழிநடத்தும் தலைவன் நீ குடைட
வாழ்வு தரும் உணவென்று
உரைத்த அன்பு தெய்வம் நீ
வாழ்விக்கும் வார்த்தைகளால்
வழிநடத்தும் தலைவன் நீ
என் பின்னே வாவென்று
அழைக்கின்ற ஆயன் நீ - 2
உன் பிள்ளை போல் என்னை
காக்கின்ற நேயன் நீ
உன் பிள்ளை போல் என்னை
காக்கின்ற நேயன் நீ
SONG 03
நீயின்றி வேறேது சொந்தம் - உன்
நினைவின்றி எனிலேது இன்பம் - 2
நிலையான நீயே பந்தம்
நிலையான நீயே பந்தம் - உன்
நிறைவாழ்வு ஒன்றே செல்வம் செல்வம்
1. விளக்கின்கீழ் இருளுண்டு
நிலவின் உள்கறையுண்டு
குறையுண்டு என் வாழ்விலே ஓ
நிறையுண்டு என் வாழ்விலே
நிறம் மாறும் பூவுண்டு
நிலை மாறும் உறவுண்டு
அகழ்வோரை நிலம் தாங்குமே ஓ
ஆகாயம் மழை தூவுமே
கரைசேரா அலையுண்டு
கரை சேரா படகுண்டு
கடல்மீது நீர் வாருமே ஓ
உடன் யாவும் நீர் மேவுமே
அலைபாயும் ஆன்மாவின்
நிலைமாறும் நிலைகண்டு
எனையாளும் என் தெய்வமே ஓ
அருள் வீசும் ஓர் தென்றலே
2. சந்தங்கள் ஏழும் என்
சொந்தங்கள் ஆனாலும்
சங்கீதம் நீயல்லவா ஓ
சந்தோசம் நீயல்லவா
சோகங்கள் சூழும் என்
பாதங்கள் மீளும் என்
பயணங்கள் நீயல்லவா ஓ
பாதைகள் நீயல்லவா
அழுகின்ற நல்லார்க்கும்
தொழுகின்ற தீயோர்க்கும்
ஆகாரம் நீயல்லவா ஓ
ஆதாரம் நீயல்லவா
பாரங்கள் சுமப்போர்க்கும்
பாவங்கள் சுமப்போர்க்கும்
சுமைதாங்கி நீயல்லவா நீ
தோள் தாங்கும் தாயல்லவா
Check us on : http://www.madhatv.in/
Subscribe us on : @madhatelevision
Follow us on :
Facebook : / madhatv
Instagram : / madha_tv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y...
#prasieandworship #2026 #madhatvprogram #song #spiritual #jesussongs #madhatv #easter #jesuschrist