Перейти к содержимому

கிளம்புப்போதே மூட் அவுட்🤦🏻 மண்டபத்துல யாருமே இல்ல! 😱 | காதுகுத்து Function-ல் நடந்த சொதப்பல் Vlog!

PriyasriRamesh

0:00 / 0:00

கிளம்புப்போதே மூட் அவுட்🤦🏻 மண்டபத்துல யாருமே இல்ல! 😱 | காதுகுத்து Function-ல் நடந்த சொதப்பல் Vlog!

271 просмотр · 2 нед. назад
PriyasriRamesh
506 подписчиков
271 просмотр · 2 нед. назад
ஹாய் பிரண்ட்ஸ்! இந்த வ்லோக்-ல நாங்க ஒரு சொந்தக்காரங்க வீட்டு காதுகுத்து ஃபங்ஷனுக்கு போன அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கிறேன். ஆனா, பயங்கரமான டிராஃபிக்-ல மாட்டிக்கிட்டதால மண்டபத்துக்கு ரொம்ப லேட்டா போயிட்டோம். நாங்க போகும்போது மண்டபத்துல விசேஷம் முடிஞ்சு யாருமே இல்லை! சாப்பிடுற இடத்துலயும் நாங்க மட்டும்தான் லாஸ்ட் கெஸ்ட்டா இருந்தோம். இந்த சொதப்பலான ஆனா ஜாலியான வ்லாக் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நம்புறேன். வீடியோவை முழுசா பார்த்துட்டு உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க! நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ண மறக்காதீங்க. ❤️ #EarPiercingVlog #FunctionVlog #TamilVlogs #PriyasriRameshVlog #FamilyVlog #FunnyVlog #LastGuest