Перейти к содержимому

வன்னியில் தொகையாக இறந்தால் தோராயமாக தமிழீழம் கிடைக்கும்

Thesam Tube

0:00 / 0:00

வன்னியில் தொகையாக இறந்தால் தோராயமாக தமிழீழம் கிடைக்கும்

2 657 просмотров · 1 день назад
Thesam Tube
10,9 тыс. подписчиков
2 657 просмотров · 1 день назад
என்று பொங்குதமிழ் நடத்தியவர்களுக்கும் மனிதஉரிமைக்கும் என்ன சம்மந்தம் ? புலிகளையும் மக்களையும் அழித்தவர்களே மனிதஉரிமை அமைப்புகளுக்கும் நிதி வழங்கி போராடுகின்றனர் ! தமிழர்கள் அவர்களின் முகவர்களாகின்றனர் ! மனிதர்கள் கொல்லப்படுவதற்கு முன் அதனை தடுப்பவனே உண்மையான மனிதஉரிமைவாதி ! கொல்லப்பட்ட பின் அதனை வைத்து அரசியல் செய்வது ஏகாதிபத்தியங்களின் பிழைப்புவாதம் ! வடக்கு - கிழக்கின் ஏகாதிபத்திய ஏஜென்டுகளான பிழைப்புவாதிகள் அரசசார்பற்ற தன்னார்வக் குழுக்கள் யார்? #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion