Перейти к содержимому

TPM live worship song | Tamil | No.539 | தூய இம்மானுவேலனாம் இயேசுவே நீர் காப்பி ரே உம் தயவால்

glory to God

0:00 / 0:00

TPM live worship song | Tamil | No.539 | தூய இம்மானுவேலனாம் இயேசுவே நீர் காப்பி ரே உம் தயவால்

2 468 просмотров · 4 г. назад
glory to God
4,18 тыс. подписчиков
2 468 просмотров · 4 г. назад
TPM live worship songs 539 சரணங்கள தூய இம்மானுவேலனாம் இயேசுவே நீர் காப்பீரே உம் தயவால் தூய்மையாய் உமக்காகவே காருணய கேடகத்தால் தாங்குவீர் காருண்யனே உம்மைத் துதிப்பேனே பல்லவி சதா காலம் உன்னோடிருப்பேன் என்று வாக்குரைத்த வல்லவா கலங்கிடேனே என்னைக் கைவீடீரே காப்பீரே அந்தம் வரை நீர் ஆபிரக்கமின் சந்ததிக்கு கானானைச் சுத்நதமாய் விஸ்வாசத்தால் ஈந்தீரே பரனே உம கிருபையால் அழைத்திரன்றோ பரமக் கானானை நான் அடைந்திட அக்னி சூளையின் நடுவினில மூவரையும் தானியேலைக் கெபியில் விக்கினமின்றிக் காத்தீரே சோதனை வேதனை சூழும் வேளையில் சோர்ந்திடா தெனை நீர் காத்திடும் சூர்ய சந்திரனைக் கிபியோனின் மேலும் ஆயலோன் பள்ளத்தாக்கிலும் நிறுத்தியே ஜெயமளித்தீர் ஜெயம் அடையும் வரை போராடிட உதித்திடும் நீதியின் சூர்யனாய் நினையா வேளைதனிலே நீர் வந்திடுவீர் ஜெபத்துடன் விழித்திருந்து நாதனைச் சந்திப்பேனே முகமுகமாகவே சந்திப்பேன முகமுகமாகவே கண்டும்மை நான் யுகாயுகம் சேவிப்பேன் சீயோனில் ----------------------------