எங்கள் கார்மேல் மாதவே | Engal Carmel Mathave | Tamil Devotional Song | Carmel Retreat Centre
Carmel Retreat Centre, Sogathur
0:00 / 0:00
எங்கள் கார்மேல் மாதவே | Engal Carmel Mathave | Tamil Devotional Song | Carmel Retreat Centre
30 407 просмотров · 3 месяца назад
Carmel Retreat Centre, Sogathur
77,5 тыс. подписчиков
30 407 просмотров · 3 месяца назад
Welcome to the official channel of Carmel Retreat Centre, Sogathur!
Presenting the soulful Tamil Christian devotional song, "எங்கள் கார்மேல் மாதவே" (Engal Carmel Mathave), dedicated to Our Lady of Mount Carmel. This song is a heartfelt prayer seeking the intercession, protection, and blessings of Mother Mary for our families and homes.
கார்மேல் மலையின் தீபம் நீயே
எல்லா நாவும் போற்றும் தாயே -2
உம்மை வணங்குகிறோம்
உம்மை வாழ்த்துகிறோம் -2
உம்மை எந்நாளும் புகழுகின்றோம்
வாழ்க மரியே!வாழ்க மரியே!வாழ்க மரியே!
எங்கள் கார்மேல் மாதவே -2
மிகவும் இரக்கம் நிறைந்தவளே
உம் துணை தேடுகிறோம்
உம்மைத் தேடும் மக்களை
ஒருநாளும் கைவிடப்போவதில்லை -2
இருகரம் கூப்பி நிற்கின்றோம்
எங்களுக்காய் வேண்டிக்கொள்ளும் -2
(வாழ்க மரியே..)
கார்மேல் மலையில் துறவிகளை
எந்நாளும் காத்தவளே
வாழ்வின் சோதனை நேரங்களில்
உன் கரம் நீட்டும் அம்மா -2
அருள் நிறைந்தவளே மாதவே
சரணம் நீயே தாயே -2
(வாழ்க மரியே..)
🔔 Support Our Channel
If this song brought peace to your heart, please support our spiritual journey:
👍 Like this video.
💬 Comment your prayer requests and share your testimony below.
🔗 Share this beautiful hymn with your friends and family.
▶️ Subscribe and hit the bell icon so you never miss our upcoming Tamil Christian devotional songs and prayers!
#EngalCarmelMathave #எங்கள்கார்மேல்மாதவே #TamilChristianSongs #MarianDevotional #OurLadyOfMountCarmel #CarmelRetreatCentre #Sogathur #CatholicTamilSongs #MotherMarySongs #TamilDevotional #ChristianSongsTamil