தமிழகத்தையே திரும்பி பாா்க்க வைத்த வென்னிமலை முருகன் கோவில்| vennimalai murugan kovil|
Duk Vik
0:00 / 0:00
தமிழகத்தையே திரும்பி பாா்க்க வைத்த வென்னிமலை முருகன் கோவில்| vennimalai murugan kovil|
2 631 просмотр · 7 лет назад
Duk Vik
96 подписчиков
2 631 просмотр · 7 лет назад
வென்னிமலை முருகன் கோவில் மிகவும் அழகான கோவில் இங்கு மாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது,
இக்கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது அதிலும் 10 வது திருவிழா அன்று இரவில் 5 கச்சோிகள் நடக்கின்றன,
மேலும் இக்கோவிலில் வேண்டி வருபவா்களுக்கு வேண்டியது விரைவாக கிடைக்கின்றது எனவே இக்கோயில் கொடை பொழுது கூட்டம் அதிகமாக
வந்து இம்முருகபெருமானை தாிசனம் செய்கின்றனா்,
இப்படிக்கு உங்கள் ,
கோவில் தாிசனம்
கோவில் தாிசனம் கோடி புண்ணியம்
place
tenkasi to thirunelveli road,
pavoorchatram,
near police station.