Перейти к содержимому

கீரனூர் செல்வநாயகி அம்மன் தலவரலாறு-34 Keeranur Selvanayagi Amman Temple History #ஆறுகுலகாணி_கோவில்

Shivarpanam6161

0:00 / 0:00

கீரனூர் செல்வநாயகி அம்மன் தலவரலாறு-34 Keeranur Selvanayagi Amman Temple History #ஆறுகுலகாணி_கோவில்

2 869 просмотров · 1 год назад
Shivarpanam6161
29 тыс. подписчиков
2 869 просмотров · 1 год назад
#shivarpanam6161 #மன்னிக்கவும்:🙏 #ஈரோடுமாவாட்டம் என்று சொல்லவேண்டிய இடத்தில் திருப்பூர் மாவட்டம் என்று சொல்லி விட்டேன்🙏#கீரனூர்செல்வநாயகிஅம்மன்கோவில்வரலாறு-34 #keeranurselvanayagiammanhistory #ஆறுகுலகாணி அம்மன் கோவில் #ஆதிகுலம் #அந்துவன்குலம் #காடைகுலம் #தேவேந்திரகுலம் #விளையன்குலம் #கீரைகுலம் #கொங்குகவுண்டர் குலதெய்வம் கோவில் #ஈ்ரோடுமாவட்டம் #காங்கயம் #கீரனூர் #முதல்தங்கதேர் உள்ள கொங்குகுலதெய்வம் #செல்வநாயகிஅம்மன் கோவில் #templehistory #கீரனூர் செல்வநாயகி அம்மன் என்பது ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே கீரனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், விஜய நகர மன்னன் அச்சுத தேவராயன் காலத்தில் கட்டப்பட்டதாகவும் தலவரலாறு கூறுகிறது. இந்தக் கோயில் கற்கோயிலாக காட்சியளிக்கிறது, மேலும் இங்கு செல்வநாயகி அம்மன் குடி கொண்டுள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். கோவில்: ஸ்ரீ செல்வநாயகி அம்மன் திருக்கோவில். அமைவிடம்: ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே கீரனூர். வரலாறு: ஆயிரம் ஆண்டுகள் பழமையானது; விஜய நகர மன்னன் அச்சுத தேவராயன் காலத்தில் பெரிய கோவிலாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது🙏