Перейти к содержимому

கோவை கம்பத்தாட்ட குழுவின் மாபெரும் முதலாம் அரங்கேற்றம்

Kovai Kambathu Attam

0:00 / 0:00

கோவை கம்பத்தாட்ட குழுவின் மாபெரும் முதலாம் அரங்கேற்றம்

4 106 просмотров · 2 года назад
Kovai Kambathu Attam
270 подписчиков
4 106 просмотров · 2 года назад
kovai_kambathu_attam #kongunadu #kongu #kovai_kambathu_attam #coimbatoren #coimbatore #kovai #covai #trendingreels #instagram #instapost #tamilnadu #annur #kariyampalayam #pogalur கோவை மாவட்டத்தில் முதன்முறையாக கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில், தீரன் கலைக்குழு கற்றுத்தந்து வழி காட்ட "கோவை கம்பத்தாட்ட குழுவின் - மாபெரும் முதலாம் அரங்கேற்றம்" நடைபெற உள்ளதால், தாங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அரங்கேற்றத்தை கண்டுகளிக்குமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இடம்: ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயிலுக்கு அருகில், கரியாம்பாளையம், அன்னூர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம். அனைவரும் வாரீர்!!! ஆதரவு தாரீர்!!! நன்றி!!!!