உனைக் கண்ட நொடியே ❤️ Tamil Love Song | Romantic Lyrical Video | Feel Love Melody Padal 2026
NILA LYRIC STUDIO
0:00 / 0:00
உனைக் கண்ட நொடியே ❤️ Tamil Love Song | Romantic Lyrical Video | Feel Love Melody Padal 2026
7 944 просмотра · 6 мес. назад
NILA LYRIC STUDIO
649 подписчиков
7 944 просмотра · 6 мес. назад
❤️ உனைக் கண்ட நொடியே ❤️ | Tamil Love Song 2026 | Romantic Lyrical melody Video 2026
A beautiful romantic Tamil love song that expresses deep emotions, true love, one side love and heartfelt feelings 💖
Feel the magic of love in every lines of this lyrical song.
🎧 Use headphones for best experience!
Original Lyrics By Nila Lyric Studio (Please Don't Use Without Permission )
உனைக் கண்ட நொடியே
நான் எனையே தொலைத்தேன்
என் மனதைக் கொடுத்து
உனை உயிரில் கரைத்தேன்
உன் வரவைப் பார்த்து
ராப் பகலா கண்ணும் விழித்தேன்
என் இதயக் கதவை
உனக்காக நானும் திறந்தேன்
உனைக் கண்ட நொடியே
நான் எனையே தொலைத்தேன்
என் மனதைக் கொடுத்து
உனை உயிரில் கரைத்தேன்
பார்வையால் கொல்பவளே
முகவரியை சொல்வாயா
கண்களும் தவிக்கிறதே
முகமென்ன சர்க்கரையா
அடியே உன் முகத்தில் தான்
என் உலகம் தெரிகிறதே
உன்னோட பேச்சும் கூட
காந்தமாய் இழுக்கிறதே
அழகே என் பெண் நிலவே
அலங்கரிக்க நான் வரவா
மனதிலே ஆசைகள் நூறு
கரம் பிடித்து நான் சொல்லவா
அழகே என் பெண் நிலவே
அலங்கரிக்க நான் வரவா
மனதிலே ஆசைகள் நூறு
கரம் பிடித்து நான் சொல்லவா
உனைக் கண்ட நொடியே
நான் எனையே தொலைத்தேன்
என் மனதைக் கொடுத்து
உனை உயிரில் கரைத்தேன்
உன்னையே சுற்றுகிறேன்
எனை மறந்துப் போவாயா
உயிர் கூடத் தவிக்கிறதே
எனக்கு உயிராய் ஆவாயா
அடியே உன் அன்பில்தான்
என் வாழ்வும் செல்கிறதே
மயக்கிடும் சிறிப்பும் கூட
தேனாக இனிக்கிறதே
அன்பே என் தேவதையே
உனைத் தூக்கி கொஞ்சிடவா
நூறு வருசம் தாண்டி
வாழ வரம் கேட்டிடவா
அன்பே என் தேவதையே
உனைத் தூக்கி கொஞ்சிடவா
நூறு வருசம் தாண்டி
வாழ வரம் கேட்டிடவா
உனைக் கண்ட நொடியே
நான் எனையே தொலைத்தேன்
என் மனதைக் கொடுத்து
உனை உயிரில் கரைத்தேன்
உன் வரவைப் பார்த்து
ராப் பகலா கண் விழித்தேன்
என் இதயக் கதவை
உனக்காகத் தான் திறந்தேன்
உனைக் கண்ட நொடியே
நான் எனையே தொலைத்தேன்
என் மனதைக் கொடுத்து
உனை உயிரில் கரைத்தேன்
🎬 VIDEO CREDIT:
✍️ LYRICS:
Original lyrics written by this channel
🎬 VIDEO CONCEPT & EDITING : Nila Lyric Studio
Background Image: Pixabay Free Image
🎵 MUSIC CREDIT:
Music created using AI tools with commercial license
🎤 VOICE CREDIT:
Voice created using AI tools with commercial license
SUPPORT:
If you love this song:
👍 Like | 🔁 Share | ❤️ Subscribe
#tamil #lovesong #romantic #tamilsong #lyricalvideo #lovefeel #couplelove #tamilmusic #viral #trending