Перейти к содержимому

ஸ்ரீ மாலிங்கையா படுகர் நலச் சங்கம் – கவுண்டம்பாளையம் 3 - ஆம் ஆண்டு துவக்க விழா – 2026

manasu tv

0:00 / 0:00

ஸ்ரீ மாலிங்கையா படுகர் நலச் சங்கம் – கவுண்டம்பாளையம் 3 - ஆம் ஆண்டு துவக்க விழா – 2026

6 402 просмотра · Трансляция закончилась 2 недели назад
manasu tv
5,11 тыс. подписчиков
6 402 просмотра · Трансляция закончилась 2 недели назад
ஸ்ரீ மாலிங்கையா படுகர் நலச் சங்கம் – கவுண்டம்பாளையம் 3ஆம் ஆண்டு துவக்க விழா – 2026 தேதி: 04.10.2026 – ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை இடம்: ஸ்ரீ சுஹ்ருதா ஹால் திருமண மண்டபம், டிவிஎஸ் நகர் செல்லும் சாலை, கவுண்டம்பாளையம் சிறப்பு அழைப்பாளர் 🙏 சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் 🙏 சிறப்பு தெய்வீக சொற்பொழிவு ✨ கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கிறார் ✨ சிறப்பு: தெய்வீக சொற்பொழிவு விழா முடிவில் மதிய உணவு ஏற்பாடு புதிய சந்தாதாரர் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் உறுப்பினர்களுக்கு உபசாரப் பரிசு வழங்கப்படும் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!