எழுத்தாளர் MM எழுதிய வானம் தொடாத மேகம் , குரல் RJ கிருத்திகா ராஜ்
Tamil Novel Writers Digital Publishing
0:00 / 0:00
எழுத்தாளர் MM எழுதிய வானம் தொடாத மேகம் , குரல் RJ கிருத்திகா ராஜ்
134 018 просмотров · 3 мес. назад
Tamil Novel Writers Digital Publishing
5,42 тыс. подписчиков
134 018 просмотров · 3 мес. назад
MM அவர்களின் வானம் தொடாத மேகம் – அக்ஷரா மற்றும் நிகில் வரதராஜனின் கதை மட்டுமல்ல
அவர்களின் மகள் ஷ்ரத்தா வின் கதையும் கூட.
திருமணத்தில் நம்பிக்கை இல்லாத இருவர், அவர்களின் குழந்தைக்காக சேர்கிறார்கள்.
ஒரு குடும்பத்தின் நம்பிக்கை ஒரு பக்கம், ஒரு குடும்பத்தின் ஏச்சும் பேச்சும் ஒரு பக்கம். அக்ஷரா கடப்பவைகள் அதிகம்.
ஆனாலும் நிகிலின் மேல் கொண்ட காதல்....
திருமணமல்லாத உறவினால் வந்த ஷ்ரத்தா ஆனால் திருமணமாகி வந்துவிட்டதாக தெரிவிக்கும் அக்ஷரா. அவள் கடப்பவைகள் அதிகம்.
ஆனாலும் நிகிலின் மேல் கொண்ட காதல்.... எதையும் சொல்லாமல் எல்லாம் சகிக்க வைக்க
மகள் இருப்பதே தெரியாமல் இந்தியா வரும் நிகில்
இவர்கள் வாழ்க்கையில் நடப்பவையே வானம் தொடாத மேகம்.
கேட்டு மகிழுங்கள்.....