கேரளத்துப் பெண்ணல்லோ ❤️ | Kerala Vibes Tamil Melody Song | AI Music | Tamil Love Song
இசை தமிழ் உலகம்
0:00 / 0:00
கேரளத்துப் பெண்ணல்லோ ❤️ | Kerala Vibes Tamil Melody Song | AI Music | Tamil Love Song
1 153 просмотра · 11 дн. назад
இசை தமிழ் உலகம்
56 подписчиков
1 153 просмотра · 11 дн. назад
🎶 கேரளத்துப் பெண்ணல்லோ ❤️ | Kerala Vibes Tamil Melody Song
கேரளத்தின் இயற்கை அழகு, கசவு சேலையில் மிளிரும் பெண்ணின் அழகு, கதகளி, ஆலப்புழா படகு வீடுகள், மூணாறு மலைகள், படகுப் போட்டிகள் மற்றும் செண்டை மேளத்தின் உற்சாகம் என கேரளாவின் அழகைத் தமிழ்ப் பாடலின் மூலம் ரசிக்கலாம்! 🌴🌊💛
🎵 பாடல் தலைப்பு: கேரளத்துப் பெண்ணல்லோ
✍️ பாடல் வரிகள்: A. Arun
🎼 இசை உருவாக்கம்: Suno AI & A. Arun
🎬 வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங்: A. Arun
“கேரளத்துப் பெண்ணல்லோ, கதகளி ஆடும் கண்ணல்லோ…” ❤️
இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால் Like 👍, Comment 💬, Share 📲 செய்யுங்கள். எங்கள் சேனலை Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள்! 🔔
உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் அடுத்த படைப்புகளுக்கு ஊக்கமாக இருக்கும். ❤️
#கேரளத்துப்பெண்ணல்லோ #TamilSong #TamilMelody #KeralaSong #AIMusic #TamilMusic
#KeralaVibes