Перейти к содержимому

காவியப்பாடல்கள் வழங்குபவர் சோழவந்தான் திருமதி கோமதி அம்மாள்.

Minnidum 50 ..Glittering 50s

0:00 / 0:00

காவியப்பாடல்கள் வழங்குபவர் சோழவந்தான் திருமதி கோமதி அம்மாள்.

7 701 просмотр · 8 дн. назад
Minnidum 50 ..Glittering 50s
5,46 тыс. подписчиков
7 701 просмотр · 8 дн. назад
காவியப்பாடல்கள் வழங்குபவர் சோழவந்தான் திருமதி.கோமதி அம்மாள் -Sholavandhaan Mrs. Gomathi Ammal presents ‘Kaaviyap padalkal’ 1. படம்: லைலா மஜ்னு பாடியவர்கள்: கண்டசாலா & P பானுமதி இசை: C R சுப்பராமன் வருடம்: 1949 பாடல்: S D சுந்தரம் 2. படம்: ராணி சம்யுக்தா பாடியவர்கள்: T M சௌந்தர ராஜன் & P சுசீலா இசை: K V மஹாதேவன் வருடம்: 1962 பாடல்: கண்ணதாசன் 3. படம்: அனார்கலி பாடியவர்கள்: ஜிக்கி & கண்டசாலா இசை: ஆதி நாராயண ராவ் வருடம்: 1955 பாடல்: தஞ்சை ராமையா தாஸ் 4. படம்: பாவை விளக்கு பாடியவர்கள்: C S ஜெயராமன் & P சுசீலா இசை:K V மஹாதேவன் வருடம்: 1960 பாடல்:A மருதகாசி 5. படம்: அம்பிகாபதி பாடியவர்கள்: T M சௌந்தர ராஜன் & P பானுமதி இசை:G ராமநாதன் வருடம்: 1957 பாடல்:கு.மா.பாலசுப்ரமணியம் 6. படம்: மதுரை வீரன் பாடியவர்கள்: T M சௌந்தர ராஜன் & ஜிக்கி இசை:G ராமநாதன் வருடம்: 1956 பாடல்:கண்ணதாசன் நாளை நீங்கள் 'அதிகம் கேட்டிராத ' தேனினும் இனிய பாடல்களை கேட்க தவறாதீர்கள். அத்துடன் அதை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். Tomorrow, we bring out the rare songs of 1950s (almost unheard) to your listening pleasure. Please tune up ‘Minnidum 50’ and also save those sweet & rare songs in a saving device. நேயர்களே, ஞாயிறு (1-11-2026) ‘ராகமும் திரை இசைப் பாடல்களும்’ நிகழ்ச்சியில் 'செஞ்சுருட்டி' ராகம் இடம் பெறுகிறது. நன்றி. மின்னிடும் 50 Dear Listeners!, We bring out the program ‘Ragamum, Thirai isaip padalkalum’ on Sunday, the 1st November 2026. The Raagam is ‘Senchurutti’