Перейти к содержимому

துலாம் ராசிக்கு 3 நல்லது! 3 கெட்டது! | thulam rasi | Rahu Kethu Peyarchi Palan 2026

ASTRO PALANI SWAMYGAL

0:00 / 0:00

துலாம் ராசிக்கு 3 நல்லது! 3 கெட்டது! | thulam rasi | Rahu Kethu Peyarchi Palan 2026

9 704 просмотра · 3 недели назад
ASTRO PALANI SWAMYGAL
270 тыс. подписчиков
9 704 просмотра · 3 недели назад
துலாம் ராசிக்கு 3 நல்லது! 3 கெட்டது! | thulam rasi | Rahu Kethu Peyarchi Palan 2026 Thulam rasi palan 2026 in tamil thulam rasi rahu kethu Peyarchi Palan 2026 Rahu Kethu Peyarchi Palan 2026 Thulam துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026 துலாம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சியால் மூணு நல்லது மூணு கெட்டது என்ற தலைப்பில் இந்த வீடியோவில் நன்மை தீமைகளை பொதுப்பலனாக சொல்லப்பட்டுள்ளது. ஜாதகத்துல ராகு கேது சுப வலுடன் இருந்தால் சில நன்மைகளும் ஜாதகத்துல ராகு கேது பாபத்துவமாக இருந்தால் சில தீமைகளும் ஏற்படும் மேக்சிமோ இந்த நாலாம் இடத்தில் ராகு மகரத்தில் ராகு பத்தாம் பாவகத்தில் கேது கடகத்தில் கேது என்பது தொழிலில் ஒரு அன் சேடிஸ்பேக்ஷனை ஏற்படுத்தும் ஆனாலும் வேலை கிடைக்கும் புதிய வீடு அமையும் அல்லது ஒரு நல்ல வீட்டு குடி போகக்கூடிய சூழ்நிலை வரும் இடமாற்றம் ஏற்படும் கூடுதல் பொறுப்பு ஏற்படும் முன்னேற்றங்கள் உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவன செலுத்துகிறோம் அலைச்சல்கள் பயணங்கள் ஏற்படும் தேவையற்றதாக இருக்கும் புதிய உறவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இந்த காலகட்டத்தில் உண்டு அதில் கவனமாக இருக்க வேண்டும் இதை பத்தி பொதுப்பலனாக இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது உங்கள் ஜாதகத்துல இருக்கக்கூடிய கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும். தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் மட்டும் பண்ணுங்க கட்டண சேவை மட்டுமே. Astro Palani Swamygal, M. A. B. ED. M. PHIL, Astrologer, whats app 8248919042, #astropalaniswamygal #thulamrasi #RahuKethuPeyarchiPalan2026 #ThulamRahukethuPeyarchi2026 #thulamrasipalan2026intamil #thulamlagnamtamil #thulamrasi 2026tamil #துலாம்ராசி #துலாம் # ராகுகேது #பெயர்ச்சி #பலன்கள்2026 #thulamrasi2026 #RasiPalan #LibraHoroscope2026 #thulam #rasipalantoday #weeklyrasipalangal #indrayarasipalan #tamilastrology2026 #astrology