கிரெடிட் கார்டு•டெபிட் கார்டு விபத்து காப்பீடு₹15 லட்சமா?|வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்
Voice of Law | சட்டத்தின் குரல்
0:00 / 0:00
கிரெடிட் கார்டு•டெபிட் கார்டு விபத்து காப்பீடு₹15 லட்சமா?|வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்
710 просмотров · 13 дней назад
Voice of Law | சட்டத்தின் குரல்
102 подписчика
710 просмотров · 13 дней назад
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு விபத்து காப்பீடு இருக்கிறதா? ₹15 லட்சம் வரை காப்பீடு கிடைக்குமா? 💳
மேலும், வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டால், கடனை தள்ளுபடி செய்ய Loan Insurance இருக்கிறதா?
இந்த வீடியோவில்,
🔹 Credit Card & Debit Card Accident Insurance
🔹 ₹15 லட்சம் காப்பீடு பற்றிய உண்மை
🔹 Bank Loan Insurance
🔹 விபத்து ஏற்பட்டால் கடன் நிலை என்ன?
🔹 குடும்பத்தினருக்கு ஏற்படும் பொறுப்புகள்
🔹 யாருக்கு காப்பீடு கிடைக்கலாம்?
🔹 Insurance Claim செய்வது எப்படி?
என்பது குறித்து எளிமையாக விளக்குகிறேன்.
Credit Card • Debit Card • Bank Loan பயன்படுத்துபவர்கள் இந்த தகவலை தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.
CREDIT CARD • DEBIT CARD • LOAN INSURANCE
Important Information for Card & Loan Borrowers
⚠️ காப்பீடு கிடைப்பது கார்டு/கடன் வகை மற்றும் அதன் விதிமுறைகளைப் பொறுத்தது. உரிய Terms & Conditions-ஐ சரிபார்க்கவும்.
#CreditCard #DebitCard #AccidentInsurance #LoanInsurance #BankLoan #Insurance #Tamil #AdvocateArun