தேவர் குருபூஜை | முக்குலத்தோர் செல்வாக்கை இழக்கும் விஜய்
MTR TV channel
0:00 / 0:00
தேவர் குருபூஜை | முக்குலத்தோர் செல்வாக்கை இழக்கும் விஜய்
14 258 просмотров · 1 дн. назад
MTR TV channel
30 тыс. подписчиков
14 258 просмотров · 1 дн. назад
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு விஜய் பசும்பொன் வராததால் விஜய் அவர்கள் முக்குலத்தோர் செல்வாக்கை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா,ஸ்டாலின் போன்ற தலைவர்கள் நேரடியாக பசும்பொன் தேவர் கோவில் வந்து அஞ்சலி செலுத்தி வணங்கி செல்கிறார்கள்.ஆனால் விஜய் பாதுகாப்பை காரணம் காட்டி வராமல் இருப்பது,அந்த சமுதாய மக்களிடம் விஜய் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
#thevar gurupoojai
#pasumpon
#vijay