சென்னைல நம்ம சௌராஷ்ட்ரா தசல்!🌾SourashtraDhasal Thaligai In Chennai|#SourashtraDhasal #ChoolaiChennai
Vaishu's corner
0:00 / 0:00
சென்னைல நம்ம சௌராஷ்ட்ரா தசல்!🌾SourashtraDhasal Thaligai In Chennai|#SourashtraDhasal #ChoolaiChennai
1 789 просмотров · 4 дн. назад
Vaishu's corner
114 подписчиков
1 789 просмотров · 4 дн. назад
Welcome Back To Vaishus Corner!
இந்த வீடியோல நம்ம சென்னைல இருக்கிற சௌராஷ்ட்ரா சொந்தங்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடிய 'தசல்' (Dhasal / Thaligai) வழிபாட்டைத் தான் பார்க்கப்போறீங்க.
சொந்த ஊரை விட்டு தூரமா சென்னைல இருந்தாலும், நம்ம பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறக்காம, எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வீடு வீடா அரிசி சேகரிச்சு (உஞ்சவிருத்தி), கோயில்ல பிரசாதம் சமைச்சு படைச்ச அந்த அழகான தருணங்களை இந்த வீடியோல ஷேர் பண்ணிருக்கேன்!
📍 தசல் நடக்கும் இடம் & விபரம்:
முகவரி: ராகவா ஸ்ட்ரீட், சூளை ஏரியா, சென்னை (Raghava Street, Choolai, Chennai).
முக்கிய குறிப்பு: புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை (3rd Saturday) மட்டுமே இங்க இந்த 'தசல்' வழிபாடு விமரிசையாக நடைபெறும்.
வீடியோவை முழுசா பார்த்துட்டு உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க! மறக்காம நம்ம சேனலை Like, Share & Subscribe பண்ணி சப்போர்ட் பண்ணுங்க! ❤️