Kaalamaadan Poem | காளமாடன் | Tamil Poem | கவிதை#21 | காகிதக் கவிதை | #dhruvvikram | Enhanced
Kaagitha Kavithai (காகிதக் கவிதை)
0:00 / 0:00
Kaalamaadan Poem | காளமாடன் | Tamil Poem | கவிதை#21 | காகிதக் கவிதை | #dhruvvikram | Enhanced
6 847 просмотров · 6 месяцев назад
Kaagitha Kavithai (காகிதக் கவிதை)
658 подписчиков
6 847 просмотров · 6 месяцев назад
நீ கீழே நான் மேலே என பிரிவினை உண்டாக்கும் வேலியில் சிக்கிய காத்தாடி போல கிட்டான் அவனின் வாழ்க்கை... அவன் உடலும் ஆன்மாவும் கபடி கபடி என்று துடிப்பினும், அப்பனின் அச்சமும் ஊரின் ஜாதி வெறியின் உச்சமும் சுற்றி பல வேலிகளை உயர எழுப்பியது அவன் எழும்பாமல் இருக்க... ஆயினும் எழுந்தது காளமாடன் அல்லவா காலத்தை மாற்றியமைக்க... மாறியதோ காலம் ! ஆசானும் அப்பனும் உடன் இருக்க வேலிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து அவனுக்கு யாரும் வேலி போட முடியாத அளவிற்கு கபடியிலும் வாழ்க்கையிலும் வெற்றி அடைகிறான் பைசன்... சாதிப்பவர்களுக்குச் சாதி இல்லையடா என்று காட்டிய பைசன் காளமாடன் திரைப்படத்திற்கு என்னுடைய சமர்ப்பணம் கவிதையாக....
Disclaimer: The audio & video used in this YouTube video was sourced from the internet. We do not own the rights to the audio, and it is used here for educational/entertainment purposes only. All credits and rights belong to their respective owners.
#tamil #kavithai #dhruvvikram #anupamaparameswaran #nivaskprasanna #mariselvaraj #kaalamaadan #bison #tamilpoem #trending #tamilmovie #motivation