✨ கோயம்பேடு போனோம்… இவ்வளவு விஷயம் இருக்கும் என எதிர்பார்க்கல 😍
Muttal Mayandis
0:00 / 0:00
✨ கோயம்பேடு போனோம்… இவ்வளவு விஷயம் இருக்கும் என எதிர்பார்க்கல 😍
1 908 просмотров · 4 мес. назад
Muttal Mayandis
243 подписчика
1 908 просмотров · 4 мес. назад
கோயம்பேடு மார்க்கெட்டுல காய்கறி வாங்க போனோம்… ஆனா அங்க காய்கறி மட்டும் இல்ல 😍 பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள் என நிறைய விஷயங்கள் பாத்து செம்ம surprise ஆயிட்டோம் 😱
அதுக்கப்புறம் Forum பக்கம் ஒரு சின்ன சுற்றுலா + SPAR shopping 😍
எங்களோட இந்த full day vlog-ஐ miss பண்ணாம பாருங்க ❤️
📍Koyambedu Market, Chennai
🛒 Vegetables | Fruits | Shopping | Fun Moments
உங்களுக்கு கோயம்பேடு மார்க்கெட்டுல வாங்க பிடிச்சது என்னனு comment பண்ணுங்க 👇❤️
#KoyambeduMarket #ChennaiVlog #VegetableMarket #CoupleVlog #ForumMall #SPAR #ShoppingVlog #TamilVlog #Chennai #MarketVlog #DailyVlog #Vegetables #Fruits