சென்னையின் 2வது ஏர்போர்ட்டுக்கு 2 இடங்கள் தேர்வு
Dinamalar
0:00 / 0:00
சென்னையின் 2வது ஏர்போர்ட்டுக்கு 2 இடங்கள் தேர்வு
63 507 просмотров · 9 дней назад
Dinamalar
3,63 млн подписчиков
63 507 просмотров · 9 дней назад
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் 1999-ம் ஆண்டிலேயே தொடங்கியது.
2007-ல், ஸ்ரீபெரும்புதூர் அருகே 4,000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் அரசியல் காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
தினமலர் whatsapp சேனலை பாருங்கள்
Join: https://www.whatsapp.com/channel/0029...
#சென்னை #Chennai #2ndAirport #இரண்டாவதுவிமானநிலையம் #ChennaiAirport #செய்யூர் #Cheyyur #மனல்லூர் #Manallur #கும்மிடிப்பூண்டி #Gummidipoondi #பரந்தூர் #Whatsapp #Dinamalar