தேங்காய் பால் முறுக்கு | கடையில் வாங்குவது போல Coconut Milk Murukku Recipe 😋@SubaManiVlogs
SubaMani
0:00 / 0:00
தேங்காய் பால் முறுக்கு | கடையில் வாங்குவது போல Coconut Milk Murukku Recipe 😋@SubaManiVlogs
276 просмотров · 3 дн. назад
SubaMani
252 подписчика
276 просмотров · 3 дн. назад
Hi chlms 😊
தேங்காய் பால் சேர்த்து மிகவும் சுவையான, மொறுமொறுப்பான முறுக்கு செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். வீட்டிலேயே எளிமையான முறையில் அனைவருக்கும் பிடித்தமான தேங்காய் பால் முறுக்கு செய்து பாருங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபி. ❤️
வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களை Comment செய்யுங்கள். பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள்.
#தேங்காய்பால்முறுக்கு #முறுக்கு #Murukku #CoconutMilkMurukku #MurukkuRecipe #TamilCooking #TamilRecipes #SnacksRecipe #EveningSnacks #TraditionalSnacks #HomemadeSnacks #SubamaniVlog