Перейти к содержимому

Deepangal Pesum HD Video Song TRUE 5.1 Audio | Keerthi Reddy | Vineeth | Naasar | Ilaiyaraja

Thenappan P - Shree Raajalakshmi Films

0:00 / 0:00

Deepangal Pesum HD Video Song TRUE 5.1 Audio | Keerthi Reddy | Vineeth | Naasar | Ilaiyaraja

3 425 861 просмотр · 5 лет назад
Thenappan P - Shree Raajalakshmi Films
1,17 млн подписчиков
3 425 861 просмотр · 5 лет назад
Deepangal Pesum HD Video Song from the movie Devathai. The film stars Nassar, Keerthi Reddy and Vineeth, while the film's score and soundtrack are composed by Ilaiyaraaja. Song : Deepangal Pesum Movie : Devathai Singers : K P Mohan, S. P. Charan, Sandhya Music : Ilaiyaraja Female : Deepangal pesum ithu karthigai masam Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae Female : Muthu muthu vilakku muthathula irukku Muthu ponnu siricha vetkathula Pakkthula nerupa aththa maga irukka Mutham onnu kodutha kuthamilla Female : Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae Chorus : Muthu muthu vilakku muthathula irukku Muthu ponnu siricha vetkathula Pakkthula nerupa aththa maga irukka Mutham onnu kodutha kuthamilla Female : {Mullai aathu thanni pola aasai azhaigal alaiya kollai pona kanni nenju konjam kalaiya kalaiya} (2) பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே பெண் : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல பெண் : { முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் களைய களைய } (2) பெண் : என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று பொன்னான நாள் பார்த்து கொண்டாடும் கை கோர்த்து குயில்கள் கோடி குலவை போடும் நாளும் இன்று தானோ பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்……………… ஆண் : நெருப்பில்லாமல் திரியுமில்லாமல் எரியும் வான விளக்கு இருக்கும் போது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு பெண் : கனவை கூட கவிதையாக்கி புலம்பும் இளைய கவியே கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே ஆண் : வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம் பெண் : கண் இமையே ஓடாதே என் கனவை தேடாதே ஆண் : அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்று தானோ ஆண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே ஆண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் குழு : { முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல } For More Videos Subscribe :- https://bit.ly/3MgwC4V #deepangalpesum #devathai #nassar #ilaiyaraja #tamilsongs About the Channel: This is the official YouTube channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films. Click Here To Watch More Videos:- Thaalaatuthe Vaanam HD Video Song TRUE 5.1 Audio | Kamal Haasan | Sujatha | Ilaiyaraja -    • Thaalaatuthe Vaanam HD Video Song TRUE 5.1...   Pasamalar HD Tamil Full Movie | Sivaji Ganesan | Savithri | Gemini Ganesan | M N Nambiar | BhimSingh -    • Pasamalar HD Tamil Full Movie | Sivaji Gan...   Andhamaan Kadhali | Full Movie | Sivaji Ganesan | Sujatha | M. S. Viswanathan | Muktha Srinivasan -    • Видео   Vaazhga Vaazhgave HD Video Song TRUE 5.1 AUDIO | Kadhal Virus | Kathir | SPB | Vaali | A R Rahman -    • Видео   Paruvam Enadhu Paadal 2K Video Song | Aayirathil Oruvan | Jayalalitha |RE-Restored 2K TRUE 5.1 AUDIO -    • Paruvam Enadhu Paadal 2K Video Song | Aayi...