Перейти к содержимому

என்னவாயிற்று காஞ்சி தேவப்பெருமாளுக்கு?

Our Temples - Rangarajan Narasimhan

0:00 / 0:00

என்னவாயிற்று காஞ்சி தேவப்பெருமாளுக்கு?

37 004 просмотра · 1 месяц назад
Our Temples - Rangarajan Narasimhan
99,3 тыс. подписчиков
37 004 просмотра · 1 месяц назад
என்னவாயிற்று காஞ்சி தேவப்பெருமாளுக்கு? எங்கே போகிறது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்?!!! காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உத்ஸவமூர்த்தி தேவப்பெருமாள் திருமேனியிலே பின்னம் என்று ஜூலை 2ஆம் தேதி கண்டு பிடித்தும், இன்றளவும் அதை சரி செய்ய எந்த செயல்பாட்டையும் அந்த ஊரில் தயிர்சாதம் சாப்பிட்டு வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் வடகலை தெங்கலையார்களோ, இந்து சமய அறநிலையத்துறையோ, யாருமோ எதுவும் ஏன் செய்யவில்லை! இத்தனை நாள் இதை ஏன் மூடி வைத்தார்கள்! இதில் என்ன சதி இருக்கிறது?! யாரால் இந்த தாமதம்?! சநாதனதர்மத்தை அழிக்க வெளியிலிருந்து ஒருவர் வரவேண்டியதில்லை. இங்கே ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் நாத்திகர்களே போதுமானது. ஜெய் ஸ்ரீ ராம்!!! Join this channel:    / @ourtemples