புனித குழந்தை தெரசாவின் திருப்பண்டப் பேழை | இரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலயம் | LIVE
stpaulchurch, rathinapuri
0:00 / 0:00
புனித குழந்தை தெரசாவின் திருப்பண்டப் பேழை | இரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலயம் | LIVE
10 557 просмотров · Трансляция закончилась 10 дней назад
stpaulchurch, rathinapuri
518 подписчиков
10 557 просмотров · Трансляция закончилась 10 дней назад
புனித குழந்தை தெரசாவின் திருப்பண்டப் பேழை இரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலயத்திற்கு வருகை தரும் இந்த அருள்மிகு நேரத்தில், சிறப்பு திருப்பலி, நவநாள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பக்தியுடன் பங்கேற்போம். ✝️🌹
📅 23.09.2026 – புதன்கிழமை
🕙 இரவு 10.00 மணி முதல்
📅 24.09.2026 – வியாழக்கிழமை
🌅 காலை 5.45 மணி முதல்
🙏 சிறப்பு நிகழ்வுகள்:
திருப்பண்டப் பேழை வரவேற்பு
திருப்பலி
புனித குழந்தை தெரசா வாழ்வியல் வரலாறு
சிறப்பு வழிபாடுகள்
நவநாள்
தனிப்பட்ட வணக்கத்திற்கான நேரம்
🌹 “புனித குழந்தை தெரசாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!”
🙏 சிறிய வழியில், பெரிய அன்புடன் இறைவனை நோக்கி பயணிப்போம்.
📺 நேரலை: St. Paul’s Church, Rathinapuri YouTube Channel
👍 வீடியோவை Like செய்யவும்
🔔 Channel-ஐ Subscribe செய்து Bell 🔔 Icon-ஐ அழுத்தவும்
📲 இந்த ஆன்மீக நிகழ்வை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
#StTherese #LittleFlower #PunithaKuzhanthaiTheresa #புனிதகுழந்தைதெரசா #திருப்பண்டப்பேழை #StPaulsChurch #Rathinapuri #இரத்தினபுரி #CatholicTamil #TamilCatholic #CatholicChurch #Prayer #HolyMass #LIVE #Jesus #SaintTherese