Thandiram-1 I Part 27 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1
Kamala Vinayagar Sath Sangam
0:00 / 0:00
Thandiram-1 I Part 27 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1
820 просмотров · 1 месяц назад
Kamala Vinayagar Sath Sangam
23,2 тыс. подписчиков
820 просмотров · 1 месяц назад
யாக்கை நிலையாமை
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே - 1
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே - 3
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே - 18