Перейти к содержимому

நம் வாழ்க்கையில் தோல்வியடைவதற்கு மிகமுக்கிய காரணம் என்ன? இந்தகாரியம் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா?

My redeemer liveth

0:00 / 0:00

நம் வாழ்க்கையில் தோல்வியடைவதற்கு மிகமுக்கிய காரணம் என்ன? இந்தகாரியம் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா?

351 просмотр · 1 день назад
My redeemer liveth
1,77 тыс. подписчиков
351 просмотр · 1 день назад
,நம் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோல்வி ஏற்படுவதற்கு காரணம் என்ன? 🤔 நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட காரியம் நம்முடைய முன்னேற்றத்தையும் ஆசீர்வாதத்தையும் தடுக்கலாம். இந்த செய்தியின் மூலம், நம் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறிந்து, நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கலாம். இந்த காரியம் உங்கள் வாழ்க்கையிலும் இருக்கிறதா? இந்த செய்தியை முழுமையாக கேளுங்கள். 🙏 கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி, வெற்றியின் பாதையில் நடத்துவாராக! #TamilChristian #ChristianMessage #BibleMessage #Jesus #ChristianTamil #GodsWord #MyRedeemerLiveth