What's Sending You to Hell? // உங்களை நரகத்திற்குக் கொண்டுபோகும் காரணம் என்ன?
Speak Lord for your servant is heareth
0:00 / 0:00
What's Sending You to Hell? // உங்களை நரகத்திற்குக் கொண்டுபோகும் காரணம் என்ன?
197 просмотров · 3 дня назад
Speak Lord for your servant is heareth
378 подписчиков
197 просмотров · 3 дня назад
நான் தேவனுடைய ஆலயம் என்பதை எப்படி அறிந்துகொள்வது? | 3 முக்கிய அடையாளங்கள்
“நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி; ஆகையால் உன் பாதரட்சையைக் கழற்றிப்போடு” என்று தேவன் மோசேயிடம் கூறினார்.
📖 யாத்திராகமம் 3:5
தேவன் ஏன் மோசேயிடம் பாதரட்சையைக் கழற்றும்படி கூறினார்? இந்த சம்பவம் இன்று நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது?
வேதம் நம்மை குறித்து:
“நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.”
📖 2 கொரிந்தியர் 6:16
என்று கூறுகிறது.
ஆனால் நாம் உண்மையிலேயே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோமா? தேவன் நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அல்லது நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குப் பதிலாக விக்கிரகங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறோமா?
நான் தேவனுடைய ஆலயம் என்பதை அறிந்துகொள்ள உதவும் 3 முக்கிய அடையாளங்களை இந்தச் செய்தியில் வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய்கிறோம்.
இந்தச் செய்தியை முழுமையாகக் கேட்டு, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
📖 முக்கிய வேதப்பகுதிகள்:
யாத்திராகமம் 3:5
2 கொரிந்தியர் 6:16
How Do I Know If I Am God’s Temple? | 3 Important Signs
God said to Moses:
“Take off your sandals, for the place where you are standing is holy ground.”
📖 Exodus 3:5
Why did God command Moses to remove his sandals? What does this event teach us about our spiritual lives today?
The Bible says:
“For you are the temple of the living God.”
📖 2 Corinthians 6:16
But how can we know whether we truly are God’s temple? How can we know if God really dwells within us? Or have we allowed idols to take a place in our lives that belongs to God?
In this message, we examine 3 important biblical signs that help us understand whether we are truly living as the temple of the living God.
Listen to the full message and examine your life in the light of God’s Word.
📖 Key Scriptures:
Exodus 3:5
2 Corinthians 6:16
#TamilChristianMessage #BibleMessage #GodsTemple #ChristianSermon #TamilSermon #WordOfGod