ஆரம்பம் இன்றே ஆகட்டும் பாடல் | Aarambam Indre Agattum song | Spb, L. R. Eswari | Kaviya Thalaivi .
4k Old Classic Movie & Song
0:00 / 0:00
ஆரம்பம் இன்றே ஆகட்டும் பாடல் | Aarambam Indre Agattum song | Spb, L. R. Eswari | Kaviya Thalaivi .
17 372 просмотра · 2 года назад
4k Old Classic Movie & Song
349 тыс. подписчиков
17 372 просмотра · 2 года назад
#msv #tamilsongs #lovesongs #kannadasan #romantic #sad #geminiganesan #4koldsongs
ஆரம்பம் இன்றே ஆகட்டும் பாடல் | Aarambam Indre Agattum song | Spb, L. R. Eswari | Kaviya Thalaivi . Tamil Lyrics in Description .
Movie : Kaviya Thalaivi
Music : M. S. Viswanathan
Starring : Gemini Ganesan, Sowcar Janaki
Song : Aarambam Indre Agattum
Singers : S. P. Balasubrahmanyam, L. R. Eswari
Lyrics : Kannadasan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஹா….
விசில் : ………………………….
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஹா….
விசில் : ………………………….
ஆண் : ஆரம்பம் இன்றே ஆகட்டும்
பெண் : ஆஹ் ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆண் : ஆஹ் ஆ ஆஅ
அப்போது தள்ளி போடக்கூடாது
பெண் : இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
ஆண் : ஆரம்பம் இன்றே ஆகட்டும்
பெண் : ஆஹ் ஆ ஆ
ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆண் : ஆஹ் ஆ ஆஅ
அப்போது தள்ளி போடக்கூடாது
பெண் : இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
ஆண் : பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாலே பார்த்தால் போதுமோ
பெண் : ஆஹ் ஆஅ…..
கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
ஆண் : ஆரம்பம் இன்றே ஆகட்டும்
பெண் : ஆஹ் ஆ ஆ
ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
அப்போது தள்ளி போடக்கூடாது
பெண் : இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
விசில் : …………………….
ஆண் : முத்துச்சரம் வாழும் வண்ணம்
மெல்ல அணைத்தேன்
பத்து தரம் வாங்கிக் கொள்ள
நெஞ்சில் நினைத்தேன்
பெண் : முத்தம் இடலாம்
கொஞ்சம் பொறுத்தால்
சத்தம் இடுவேன் இங்கு கொடுத்தால்
இருவர் : லலலலல……லலலலலா
ஆண் : சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்
சந்திக்கும் வேளை ஏன் அம்மா
பெண் : ஆஹ்…..ஆஅ…..ஆஅ…..
பட்டங்கள் பெற்றால் போதுமோ
பண்பாடு மாறிப் போகக் கூடுமோ
ஆண் : ஆரம்பம் இன்றே ஆகட்டும்
பெண் : ஆஹ் ஆ ஆ
ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆண் : ஆஹ் ஆ ஆ
அப்போது தள்ளி போடக்கூடாது
பெண் : இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது