Перейти к содержимому

10 Signs Baby's Head Has Turned Down in Pregnancy | குழந்தை தலை திரும்பியதை உணர்த்தும் 10 அறிகுறிகள்

Pregnancy with Theresa

0:00 / 0:00

10 Signs Baby's Head Has Turned Down in Pregnancy | குழந்தை தலை திரும்பியதை உணர்த்தும் 10 அறிகுறிகள்

3 782 просмотра · 1 день назад
Pregnancy with Theresa
25,3 тыс. подписчиков
3 782 просмотра · 1 день назад
Are you wondering whether your baby's head has turned down in your womb? 🤰 In this video, we discuss 10 possible signs and changes that may occur when your baby moves into a head-down position during pregnancy. இந்த வீடியோவில் கர்ப்ப காலத்தில் குழந்தையின் தலை கீழ்நோக்கித் திரும்பியிருக்கும்போது ஏற்படக்கூடிய 10 அறிகுறிகள் மற்றும் உடல் மாற்றங்களைப் பற்றி பார்க்கலாம். இந்த அறிகுறிகள் குழந்தையின் நிலையை உறுதிப்படுத்தாது. குழந்தையின் நிலையை மருத்துவர் பரிசோதனை அல்லது அல்ட்ராசவுண்ட் மூலம் உறுதி செய்யலாம். கர்ப்பப்பை வாய் திறப்பது (Cervical Dilation), பிரசவத்திற்கான அறிகுறிகள், சுகப்பிரசவம் தொடர்பான முக்கியமான தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள். ⚠️ Medical Disclaimer: These signs do not guarantee a normal vaginal delivery. Every pregnancy is different. Please consult your obstetrician for personalized medical advice. இந்த வீடியோ தகவல் மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே. சுகப்பிரசவம் உறுதி என்று எந்த அறிகுறியையும் வைத்து முடிவு செய்ய முடியாது. உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். ❤️ Pregnancy with Teresa – Pregnancy, TTC & Baby Care Information.