Перейти к содержимому

Sri Amirthakadeswarar Temple - Melakadambur, Chidambaram | Aalaya Dharisanam | Vasanth TV

Vasanth TV

0:00 / 0:00

Sri Amirthakadeswarar Temple - Melakadambur, Chidambaram | Aalaya Dharisanam | Vasanth TV

5 143 просмотра · 5 лет назад
Vasanth TV
1,28 млн подписчиков
5 143 просмотра · 5 лет назад
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயம் - மேலக்கடம்பூர், சிதம்பரம். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் இந்திரன் வழிபட்ட அமுத கலசமும், முருகன் வழிபட்ட வில்லும் அமைய பெற்ற தலமென்பது ஐதீகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ளது.இந்த கோவில் 34–வது சிவ தலமாகும். #ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!! #SriAmirthakadeswararTemple #AalayaDharisanam #VasanthTV #Amirthakadeswarar #LordMuruga #Melakadambur #Chidambaram #AmuthaKalasam #Murugan #ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd Subscribe us on    / vasanthtvchannel   Like us on   / vasanthtv   Follow us on   / vasanthtv_india   Follow us on   / vasanthtv_india