Перейти к содержимому

அருள் நாதா | Arul Naada | Tamil Gospel Song - By Harbour Harmonies

Harbour Harmonies Official

0:00 / 0:00

அருள் நாதா | Arul Naada | Tamil Gospel Song - By Harbour Harmonies

25 077 просмотров · 8 лет назад
Harbour Harmonies Official
2,8 тыс. подписчиков
25 077 просмотров · 8 лет назад
1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. துணை வேண்டி நம்பி வந்தேன், பாதை காட்டுவீர்; திருப்தி செய்து நித்தம் நன்மை நல்குவீர். 3. சக்தி வேண்டி நம்பி வந்தேன், ஞானம் பெலனும்; அக்னி நாவும் வல்ல வாக்கும் ஈந்திடும். 4. இயேசு நாதா, நம்பி வந்தேன், தவறாமலே என்னை என்றும் தாங்கி நின்று காருமே.