Перейти к содержимому

🎈💕 உங்களால் அவர்களை மறக்க முடியவில்லையா 🥲 நினைவுகள் உங்களை காயப்படுத்துதா😔😔

பிரபஞ்ச தேடல்

0:00 / 0:00

🎈💕 உங்களால் அவர்களை மறக்க முடியவில்லையா 🥲 நினைவுகள் உங்களை காயப்படுத்துதா😔😔

333 просмотра · 3 дн. назад
பிரபஞ்ச தேடல்
1 тыс. подписчиков
333 просмотра · 3 дн. назад
Description: ஒருவரை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவர்களுடைய நினைவுகள் மீண்டும் மீண்டும் வருகிறதா? 💔 ஏன் அவர்களை மட்டும் நம்மால் மறக்க முடியவில்லை? இதற்குப் பின்னால் இருக்கும் மனதின் உண்மையான காரணங்கள் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவருடைய நினைவுகளிலிருந்து எப்படி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவது, மன அமைதியைப் பெறுவது, நம்முடைய வாழ்க்கையில் கவனம் செலுத்துவது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். வீடியோ பிடித்திருந்தால் Like 👍 பண்ணுங்க. உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்க. மேலும் இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்க நம்ம சேனலை Subscribe பண்ணுங்க. ❤️ Tags: ஒருவரை மறப்பது எப்படி, ஒருவரை மறக்க முடியவில்லை, காதல் நினைவுகள், ஒருவருடைய நினைவுகள், காதல் வலி, உண்மையான காதல், மன அமைதி, காதல் பிரிவு, ஒருதலைக் காதல், உறவு பிரச்சினைகள், love memories tamil, relationship advice tamil, psychology tamil, emotional healing tamil, self love tamil, motivation tamil, tamil motivational video, பிரபஞ்ச ரகசியம், வாழ்க்கை உண்மைகள்