இந்த வாழ்வென்பது2| Devi Manogaran | tamil audio novels | tamil novels audiobooks | love story lesson
Tamil Novels Audiobooks
0:00 / 0:00
இந்த வாழ்வென்பது2| Devi Manogaran | tamil audio novels | tamil novels audiobooks | love story lesson
49 214 просмотров · 6 мес. назад
Tamil Novels Audiobooks
44,1 тыс. подписчиков
49 214 просмотров · 6 мес. назад
• இந்த வாழ்வென்பது2| Devi Manogaran | tamil ...
தேவி மனோகரனின், "இந்த வாழ்வென்பது2" RJ தேவி குரலில்...
தேன்மொழிக்கு அறைக்குள் நுழைந்ததுதான் தெரியும். மறுகணம் கணவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
மருத்துவனையில் வைத்து வெளிப்படுத்த முடியாத அவன் உணர்வுகளை ஒற்றை அணைப்பின் வழியே அவளுக்குக் கடத்தினான்.
மலரின் மென்மையோடு மனைவியின் வயிற்றில் பதிந்தது மலர் தோட்டக்காரனின் கரம்.
“குழந்தைக்கு ஹார்ட் பீட்டே வந்துடுச்சுடி..” என்றான் உணர்ச்சி மிகுதியில் கரகரத்த குரலில்.
“தர்மா..” தன் தோளில் ஈரம் உணர்ந்து மெல்ல விலகி கணவனின் முகம் பார்த்தாள். மெல்லிய நீர்படலம் அவன் கண்களில். அதீத அன்பின் வெளிப்பாடு அது.
அவன் கழுத்தை சுற்றி கைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.
“தொர..” திலகவதி அழைக்க, மெல்ல விலகி அவள் முகமெங்கும் முத்தத்தடம் அழுத்தமாய்ப் பதித்து, “வா, அம்மாகிட்ட சொல்லலாம்” என்றான்.
“இதோ வர்றேன்ம்மா” என்று குரல் கொடுத்தவன், பொற்கொடியை அழைத்து வீட்டில் இருக்கும்படி கூறினான்.
அப்பத்தா, திலகவதி இருவருக்கும் தேன்மொழி இனிப்பை கொடுக்க, இனிப்பான செய்தியை மனைவியைப் பார்த்தபடி பகிர்ந்தான் தர்மா.
“எந்தங்கமே…” தேனுவை இழுத்துக் கன்னம் வருடி முத்தமிட்ட அப்பத்தா, “அப்பனே முருகா..” என்று கை கூப்பிச் சட்டென்று பொங்கி விட்ட கண்களுடன் மௌனமாய்ப் பிரார்த்தித்தார்.
Join this channel to get access to perks:
/ @tamilnovelsaudiobooks
நாவலாசிரியரின் அனுமதியுடன் நாவல் ஒலிப்புத்தகமாக இங்கு பகிரப்படுகின்றது.
#Tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#rjseethabharathi
#ippadikkukathal
#devimanogarannovel
#tamilnovelsaudiobooks
#rcnovelsaudio
#rcnovels
#ramanichandrannovels
#devimanogaran
#தேவிமனோகரன்
#ரமணிசந்திரன்நாவல்கள்
#ரமணிசந்திரன்