Перейти к содержимому

Sister Glory Elizabeth Peter Testimony | பல அவமானங்களை ஜெயித்த பெண்ணின் கண்ணீரின் சாட்சி | Christ TV

Christ Calling Tv

0:00 / 0:00

Sister Glory Elizabeth Peter Testimony | பல அவமானங்களை ஜெயித்த பெண்ணின் கண்ணீரின் சாட்சி | Christ TV

9 673 просмотра · 8 дней назад
Christ Calling Tv
109 тыс. подписчиков
9 673 просмотра · 8 дней назад
CHRIST CALLING TV PRODUCTION சகோதரி P குளோரி எலிசபெத் பீட்டர் சாட்சி | A testament to the tears of a woman who overcame many humiliations | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி சிறு வயது முதல் தாயின் அன்பு இல்லாமலும் என் வாழ்க்கையை கெடுக்க நினைத்த மனிதர்கள் மத்தியிலும் கொடிய வியாதியின் மரண படுக்கையிலும் இருந்த என்னோடு இயேசு இருந்து பாதுகாத்த என் கண்ணீரின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் உயிருள்ள சாட்சியை முழுமையாக கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி I have shared with you the testimony of my tears—how Jesus stood by and protected me throughout my life, even amidst the absence of a mother's love, the presence of people who sought to ruin my life, and while I lay on a deathbed battling a terrible illness. I have shared my testimony with you so that you may fully hear my living testimony and know how my Jesus was born and that you too may come into salvation I am also grateful to my Jesus for giving me this opportunity Christ is calling me further அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #ChristianTestimony #TamilChristian #Jesus #Testimony #Salvation #ChristCallingTV #TamilTestimony #JesusMiracle #Bible #Gospel #GloryElizabeth #Glory Contact us for further Communications Christ Calling Tv Number : +91 7200713563 ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் KIINDLY PRAY FOR OUR CHRIST CALLING TV Contact Number: +91 7200713563 Email: christcallingtv@gmail.com FACEBOOK   / geethachristcallingtv   INSTAGRAM   / christcallingtv