Перейти к содержимому

உங்களை உருவாக்கும் சக்தி எது? | Thought and Character in Tamil | James Allen

JAYINNN

0:00 / 0:00

உங்களை உருவாக்கும் சக்தி எது? | Thought and Character in Tamil | James Allen

233 просмотра · 1 день назад
JAYINNN
159 подписчиков
233 просмотра · 1 день назад
ஜேம்ஸ் ஆலன் (James Allen) எழுதிய உலகப் புகழ்பெற்ற சுயமுன்னேற்ற நூலான "As a Man Thinketh" - இன் முதல் அத்தியாயமான "Thought and Character" (சிந்தனையும் குணநலனும்) பற்றிய ஆடியோ பதிவு இது. ஒரு மனிதன் தன் இதயத்தில் என்ன நினைக்கிறானோ, அதுவாகவே அவனாகிறான்" என்பதே இந்நூலின் மையக்கருத்து. இந்த வீடியோவில் நீங்கள் கேட்பவை (Key Highlights): • எண்ணமும் குணநலனும்: மனிதனின் குணநலன் என்பது அவனுடைய அனைத்து எண்ணங்களின் மொத்த உருவமாகும். • மனம் என்னும் தோட்டம்: மனதை ஒரு தோட்டத்தைப் போலப் பண்படுத்த வேண்டும்; நல்எண்ணங்களை விதைத்தால் மட்டுமே நற்பலன்களை அறுவடை செய்ய முடியும் • விதை & கனி: எண்ணம் என்பது ரகசியமாக விதைக்கப்படும் விதை; செயல் என்பது அதன் மலர்; மகிழ்ச்சியும் துன்பமும் அதன் கனிகள் • தன்விருப்ப ஆற்றல்: மனிதன் தன் எண்ணங்களின் தலைவன்; தன் வாழ்க்கையின் சிற்பி • மன அமைதி: பொறுமையாலும் சுயகட்டுப்பாட்டாலும் பெறப்படும் மன அமைதியே அறிவின் நவரத்தினம் . 🔔 உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் Like பண்ணுங்க, Subscribe பண்ணுங்க, மற்றும் உங்கள் கருத்துக்களை Comment-இல் பகிர்ந்து கொள்ளுங்கள்! உங்களின் ஆதரவு இது போன்ற பல சிறந்த புத்தகச் சுருக்கங்களையும், தன்னம்பிக்கை பதிவுகளையும் தொடர்ந்து உருவாக்க எனக்கு பெரும் ஊக்கமளிக்கும்! #AsAManThinketh #ThoughtAndCharacter #JamesAllen #TamilAudioBook #SelfImprovementTamil #TamilMotivation #MindPower #PersonalGrowth #BookSummaryTamil#manifestation #lawofattraction