🔥 சுவையான Beans Perattal | பீன்ஸ் பிரட்டல் 😋🌶️ | ஈஸியான வீட்டு சமையல் | Beans Recipe in Tamil
Malaysia veetu samayal
0:00 / 0:00
🔥 சுவையான Beans Perattal | பீன்ஸ் பிரட்டல் 😋🌶️ | ஈஸியான வீட்டு சமையல் | Beans Recipe in Tamil
9 просмотров · 19 ч назад
Malaysia veetu samayal
11 подписчиков
9 просмотров · 19 ч назад
🌶️ Beans Perattal | பீன்ஸ் பிரட்டல் 😋
இன்று நம்ம வீட்டிலேயே ரொம்ப ஈஸியாகவும் சுவையாகவும் Beans Perattal செய்யலாம். குறைந்த பொருட்களைக் கொண்டு சுவையான சைடிஷ் தயார்! ❤️
தேவையான பொருட்கள்:
Oil – தேவையான அளவு
Onion – 1
Garlic – 4 பல்
Chilli – 2
Salt – தேவையான அளவு
Beans – தேவையான அளவு
சூடான சாதம், சாம்பார், ரசம், தயிர் சாதம் என எல்லாவற்றுக்கும் சூப்பரான காம்பினேஷன்! 😍
வீடியோவை முழுமையாகப் பார்த்து வீட்டில் செய்து பாருங்கள். பிடித்திருந்தால் Like 👍 Share ❤️ Subscribe 🔔 செய்ய மறக்காதீர்கள்!
Hashtags:
#BeansPerattal #BeansRecipe #BeansPoriyal #TamilCooking #TamilRecipes #SouthIndianFood #EasyCooking #HomeCooking #VegetarianRecipes #VillageStyleCooking