Part - 3 - பழனி மலைக்கு முருகன் ஏன் வந்தார்? 😱 | விநாயகரின் ஞானம்… முருகனின் கோபம்! | ஆறுபடை வீடு
Rajeswari C
0:00 / 0:00
Part - 3 - பழனி மலைக்கு முருகன் ஏன் வந்தார்? 😱 | விநாயகரின் ஞானம்… முருகனின் கோபம்! | ஆறுபடை வீடு
955 просмотров · 9 дней назад
Rajeswari C
115 подписчиков
955 просмотров · 9 дней назад
பழனி மலைக்குப் பின்னால் இருக்கும் அந்த மர்மமான வரலாறு என்ன? 🙏
விநாயகர் எப்படி ஞானப் பழத்தை பெற்றார்?
அதை அறிந்த முருகனுக்கு ஏன் கோபம் வந்தது?
கைலாசத்தை விட்டு முருகன் ஏன் பழனி மலையை நோக்கி வந்தார்?
இடும்பனின் காவடி வரலாறு எப்படி தொடங்கியது?
🔥 ஆறுபடை வீடு – EPISODE 3
இந்த பதிவில் பழனி மலைக் கோயிலின் புராணப் பின்னணியையும், முருகப்பெருமானின் பழனி வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளையும் சுவாரஸ்யமாக பார்க்கலாம்.
🙏 வெற்றிவேல் முருகனுக்கு… அரோகரா!
#ஆறுபடைவீடு #பழனிமுருகன் #பழனிமலை #முருகன் #விநாயகர் #ஞானப்பழம் #இடும்பன் #காவடி #Murugan #PalaniMurugan #TamilDevotional #TamilHistory