Перейти к содержимому

Tree Climber இதில் ஈசியா மரம் ஏறலாம்... 40 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அசத்தல் கருவி!

Pasumai Vikatan

0:00 / 0:00

Tree Climber இதில் ஈசியா மரம் ஏறலாம்... 40 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அசத்தல் கருவி!

511 314 просмотров · 4 года назад
Pasumai Vikatan
1,3 млн подписчиков
511 314 просмотров · 4 года назад
#climber #innovation #coimbatore மிக எளிதாகவும், அதேசமயம் விபத்து ஏற்படாமலும், தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் ஏறுவதற்கான ஓர் எளிய கருவியை உருவாக்கியுள்ளார், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன். இக்கருவியை இயக்க, மின்சாரமோ, எரிபொருளோ தேவையில்லை என்பது இதன் அதிகபட்ச விலையே 8,600 ரூபாய்தான் என்பது இதன் சிறப்பம்சம். இதுகுறித்து இந்த காணொலியில் பார்க்கலாம்... Ranganatha contact no: 99442 84440 Credits: Reporter & Host: Guruprasad | Camera: T.Vijay | Edit: Divith | Producer: M.Punniyamoorthy ---------------------- உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube