Перейти к содержимому

உங்கள் குழந்தை படிப்பில் சோம்பேறியா? உண்மையான காரணம் இதுதான்! Deep Pradeep | Tamil Parenting Tips

Deep Pradeep

0:00 / 0:00

உங்கள் குழந்தை படிப்பில் சோம்பேறியா? உண்மையான காரணம் இதுதான்! Deep Pradeep | Tamil Parenting Tips

38 564 просмотра · 1 мес. назад
Deep Pradeep
11,9 тыс. подписчиков
38 564 просмотра · 1 мес. назад
உங்கள் குழந்தை படிக்காமல் Phone, Shorts, பாடல்கள், நண்பர்கள் என்று நேரத்தை செலவிடுகிறாரா? “என் குழந்தை படிப்பில் சோம்பேறி” என்று நினைப்பதற்கு முன், இந்த வீடியோவை பாருங்கள். பல பெற்றோர்கள் தினமும் “படி… படி…” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் குழந்தையின் மனதில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் கொடுக்கும் அழுத்தம், படிப்பின் மீதான ஆர்வத்தையே குறைக்கலாம். இந்த வீடியோவில், உங்கள் குழந்தையை குறை சொல்லாமல் புரிந்துகொண்டு, படிப்பின் மீது ஆர்வத்தை உருவாக்குவதற்கான முக்கியமான பார்வையைப் பகிர்கிறேன். ஒரு கேள்வி மட்டும்: உங்கள் குழந்தையும் படிப்பை விட Phone, Shorts அல்லது நண்பர்களுடன் இருப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறாரா? உங்கள் அனுபவத்தை Comment-ல் பகிருங்கள். தமிழ் parenting, குழந்தை படிப்பு, குழந்தை படிப்பில் ஆர்வம், குழந்தை சோம்பேறி, குழந்தை படிக்கவில்லை, parenting tips Tamil, Tamil parenting, குழந்தைகளுக்கு படிப்பு ஆர்வம், குழந்தை phone addiction, குழந்தை shorts பார்ப்பது, பெற்றோர் வழிகாட்டுதல், teenage parenting Tamil, parenting motivation Tamil #TamilParenting #ParentingTips #ChildEducation #TamilMotivation #DeepPradeep