Перейти к содержимому

சக்தி மசாலா நிறுவனர் இணை நிறுவனர் டாக்டர் சாந்தி துரைசாமி | ஈரோடு பனை இயற்கை திருவிழா 2026

organic vivasayi

0:00 / 0:00

சக்தி மசாலா நிறுவனர் இணை நிறுவனர் டாக்டர் சாந்தி துரைசாமி | ஈரோடு பனை இயற்கை திருவிழா 2026

412 просмотров · 3 дн. назад
organic vivasayi
332 тыс. подписчиков
412 просмотров · 3 дн. назад
சக்தி மசாலா நிறுவனர் டாக்டர் பி. சி..துரைசாமி மற்றும் இணை நிறுவனர் டாக்டர் சாந்தி துரைசாமி அவர்கள், ஈரோடு - டெக்ஸ்வேலி பகுதியில் நடைபெறும், "பனை இயற்கை திருவிழா" நிகழ்ச்சியில் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.! ஈரோட்டில் நடைபெற்ற பனை இயற்கை திருவிழா 2026 மூலம் பனை சார்ந்த பாரம்பரிய உணவுகள், இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், நாட்டுப்புற கலைகள் என நம் மண்ணின் இயற்கை வளத்தையும் கலாச்சாரத்தையும் ஒரே இடத்தில் கண்டு ரசித்த ஈரோடு மக்கள் ! 🌱✨ ஈரோடு - டெக்ஸ்வேலி பகுதியில் நடைபெற்ற, "பனை இயற்கை திருவிழா 2026" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர் விஜய் பாலாஜி,பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும்,சுற்றுச்சூழல் செயலாளருமான சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ மேலும் இந்நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனர் டாக்டர் பி. சி..துரைசாமி அவர்கள், இணை நிறுவனர் டாக்டர் சாந்தி துரைசாமி அவர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாமக மற்றும் பசுமைத்தாயகம் பொறுப்பாளர்கள்,இயற்கை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 🥥 பனை சார்ந்த உணவுகள் 🧺 பாரம்பரிய கைவினைப் பொருட்கள் 🍃 இயற்கை மற்றும் ஆரோக்கியப் பொருட்கள் 🎭 நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் 👨‍👩‍👧‍👦 குடும்பத்துடன் நேரில் சென்று ரசிக்க வேண்டிய அனுபவம்! 💚 “நம் பனை! நம் பெருமை! நம் எதிர்காலம்!” 📍 டெக்ஸ்வேலி, சித்தோடு, ஈரோடு 📅 அக்டோபர் 10 & 11, 2026 #PalmFestival #PanaiThiruvizha #PanaiIyarkaiThiruvizha #PalmTree #Palmyra #PalmProducts