Перейти к содержимому

அடுத்த வருஷ Compost இப்பவே! | வீட்டிலேயே Easy Home Compost | London Mannilae

London Mannilae

0:00 / 0:00

அடுத்த வருஷ Compost இப்பவே! | வீட்டிலேயே Easy Home Compost | London Mannilae

688 просмотров · 13 дней назад
London Mannilae
262 подписчика
688 просмотров · 13 дней назад
UKயில summer almost முடிஞ்சு autumn வந்துடுச்சு. Garden season முடிஞ்சுச்சுன்னு எல்லா garden wasteயும் குப்பையில போட வேண்டிய அவசியம் இல்ல. அடுத்த வருஷம் gardenக்கு use பண்ண நல்ல compost readyஆ இருக்கணும்னு, நான் இப்பவே வீட்டிலேயே home compost start பண்ணுறேன். இந்த videoல நான் step by stepஆ காட்டுறது: Brown wasteக்கு என்ன use பண்ணலாம் Green wasteக்கு என்ன add பண்ணலாம் Dry leaves, cardboard, kitchen waste, tea, coffee, eggshells எப்படி use பண்ணுறேன் என்னென்ன compostல add பண்ணக்கூடாது Brown + green waste எப்படி layer பண்ணுறேன் Compost tumbler எப்படி use பண்ணுறேன் ஏன் September/autumnலேயே compost start பண்ணுறேன் Compost smell, moisture, aeration எப்படி manage பண்ணலாம் நான் use பண்ணுற compost tumbler கூட புதுசா வாங்கினது இல்ல — second-handஆ வாங்கியது. Gardeningன்னா எல்லாத்தையும் expensiveஆ வாங்கணும்னு அவசியம் இல்ல. வீட்டுல இருக்குற wasteஐ சரியா reuse பண்ணினாலே gardenக்கு usefulஆ மாற்றிக்கலாம். இந்த compost எப்படி change ஆகுது, winterக்குப் பிறகு என்ன stageக்கு வருது, அடுத்த வருஷம் gardenல எப்படி use பண்ணுறேன்னு அடுத்த videosல share பண்ணுறேன். உங்களுக்கும் வீட்டுல compost பண்ணுற பழக்கம் இருக்கா? எந்த method use பண்ணுறீங்கன்னு commentல சொல்லுங்க. Like, Subscribe & Share if this video is useful. Happy gardening 🌱 #LondonMannilae #HomeCompost #Composting