Перейти к содержимому

இலங்கையின் தக்காளி முட்டை சொதி | Sri lankan Style tomato Egg Sothi in tamil | இடியாப்ப முட்டை சொதி

Yarl Samayal

0:00 / 0:00

இலங்கையின் தக்காளி முட்டை சொதி | Sri lankan Style tomato Egg Sothi in tamil | இடியாப்ப முட்டை சொதி

30 496 просмотров · 4 года назад
Yarl Samayal
67,5 тыс. подписчиков
30 496 просмотров · 4 года назад
வாங்க இண்டைக்கு நாம இலகுவாக செய்ய கூடிய ஒரு சோதி தக்காளி, முட்டை வச்சு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது இலகுவா கொஞ்ச நேரத்தில செய்ய கூடிய ஒரு சோதி, இடியப்பம் செய்யேக்க இப்பிடி செய்து சாப்பிட்டு பாருங்க வேற லெவல்ல இருக்கும். செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ. Ingredients for tomato Egg Sothi | தக்காளி முட்டை சொதி செய்ய தேவையான பொருட்கள் தக்காளி - Tomato பச்சை மிளகாய் - Green Chili வெங்காயம் - Onion கறிவேப்பிலை - Curry leaves தேசிக்காய் - Lime வெந்தயம் - Fenugreek உப்பு - Salt முட்டை - Egg மஞ்சள் தூள் - Turmeric powder 1ம் தேங்காய் பால் - 1st Coconut Milk 2ம் 3ம் தேங்காய் பால் - 2nd 3rd Coconut milk #Tomato #Thakali #Sothi #Egg #SriLankan #jaffnacooking #jaffnarecipies #Jaffna Follow Yarl Samayal on Social media Facebook -   / yarlsamayal   Instagram -   / yarl_samayal   subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :    / yarlsamayal   Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.