Перейти к содержимому

1 ஏக்கரில் ₹9 லட்சம் வருமானம்! 😱 Dates Farming முழு ரகசியம் | Uzhavarthirunal

உழவர் திருநாள் - Uzhavar thirunal

0:00 / 0:00

1 ஏக்கரில் ₹9 லட்சம் வருமானம்! 😱 Dates Farming முழு ரகசியம் | Uzhavarthirunal

426 просмотров · 1 дн. назад
உழவர் திருநாள் - Uzhavar thirunal
20 тыс. подписчиков
426 просмотров · 1 дн. назад
கிருஷ்ணகிரியில் விவசாயி ஈஸ்வரன் அவர்கள் சுமார் 9 வருடங்களாக பேரீச்சம்பழம் (Dates) சாகுபடி செய்து வருகிறார். ஒரு ஏக்கருக்கு சுமார் 65 மரங்கள் வரை வைத்து பராமரித்து வரும் இவர், தற்போது ஒரு ஏக்கரில் சுமார் 4.5 டன் Dates வரை மகசூல் கிடைப்பதாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். ஒரு ஏக்கருக்கான வருடாந்திர பராமரிப்பு செலவு சுமார் ₹25,000 மட்டுமே என்றும், விளைந்த பழங்களை Wholesale முறையில் விற்பனை செய்தால் சுமார் ₹7.5 லட்சம் வரையும், தானே Direct Retail Sale செய்தால் சுமார் ₹9 லட்சம் வரை வருமானம் கிடைப்பதாகவும் ஈஸ்வரன் அவர்கள் இந்த வீடியோவில் விளக்குகிறார். Dates மரம் நடுவது எப்படி, ஒரு ஏக்கருக்கு எத்தனை மரங்கள் வைக்கலாம், பராமரிப்பு, மகசூல், அறுவடை, Wholesale & Retail விற்பனை, Direct Marketing மற்றும் வருமான வாய்ப்புகள் உள்ளிட்ட பல தகவல்களை இந்த நேர்காணலில் தெரிந்து கொள்ளலாம். பெயர் : ஈஸ்வரன் இடம் : கிருஷ்ணகிரி #DatesFarming #DatesFarm #DatePalm #DatePalmFarming #DatesFruit #DatesHarvest #பேரீச்சம்பழம் #பேரீச்சம்பழம்சாகுபடி #விவசாயம் #தமிழ்விவசாயம் #Krishnagiri #KrishnagiriFarming #TamilNaduFarming #Agriculture #AgricultureTamil #Farming #FarmingTamil #ProfitableFarming #HighIncomeFarming #OneAcreFarming #FarmIncome #FarmerSuccess #SuccessfulFarmer #DirectSelling #Wholesale #Retail #FarmBusiness #TamilFarmer #Eeswaran #Uzhavarthirunal நமது சேனலில் விவசாயம் சார்ந்த தங்களுடைய தொழில் சம்மந்தமான விளம்பரம் செய்ய தொடர்புகொள்ளவும் Contact us to advertise your business on our channel. ( சிவா - 96699 96611 ) Facebook : https://www.facebook.com/profile.php?... Instagram :   / uzhavarthirunal