Перейти к содержимому

கடையில வாங்குன மாவுல இப்படி செஞ்சா பல மணி நேரமானாலும் விரிசல் விழாது!பஞ்சு போல கொழுக்கட்டை ரகசியம்

My Home Veg Kitchen

0:00 / 0:00

கடையில வாங்குன மாவுல இப்படி செஞ்சா பல மணி நேரமானாலும் விரிசல் விழாது!பஞ்சு போல கொழுக்கட்டை ரகசியம்

737 просмотров · 7 дн. назад
My Home Veg Kitchen
725 подписчиков
737 просмотров · 7 дн. назад
அடுப்பில்லாமல் சட்டுனு செய்யக்கூடிய சத்தான பூரணம் மற்றும் விரிசல் விழாமல் பஞ்சு போல மென்மையாக வரும் கொழுக்கட்டை செய்முறை விளக்கம். தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – 1 கப் தண்ணீர் – 1 ½ கப் பொடித்த வெல்லம் – ¼ கப் துருவிய தேங்காய் – ¼ கப் வறுத்த வேர்க்கடலை – ¼ கப் உடைச்ச கடலை – ¼ கப் நெய் – 1 ஸ்பூன் ஏலக்காய் தூள் – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு