Перейти к содержимому

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் வரலாறு – கண் முன்னே 3D அனுபவம்! 🕋Cave Of Thawr

Peacful Life tamil

0:00 / 0:00

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் வரலாறு – கண் முன்னே 3D அனுபவம்! 🕋Cave Of Thawr

239 просмотров · 12 дней назад
Peacful Life tamil
161 подписчик
239 просмотров · 12 дней назад
🕋 நபி ﷺ அவர்களின் ஹிஜ்ரத் வரலாறு நம் கண் முன்னே! | Cave of Thawr 3D Hologram Experience | Makkah Tamil Vlog அஸ்ஸலாமு அலைக்கும்! ❤️ நபி முஹம்மது ﷺ அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த வரலாற்றில் முக்கியமான இடமான ஸஊர் குகையைப் பார்க்க நாங்கள் சென்றோம். ஆனால் தற்போது ஸஊர் குகைக்குச் செல்லும் பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அடுத்த ஒரு மாதத்திற்கு குகைக்குச் செல்ல அனுமதி இல்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் குகையின் அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள High-Tech 3D Hologram Experience-ஐப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது! 😍 நவீன 3D தொழில்நுட்பத்தின் மூலம் நபி ﷺ அவர்களின் ஹிஜ்ரத் வரலாற்றை நம் கண் முன்னே பார்ப்பது போன்ற ஓர் அற்புதமான அனுபவம் இது. இந்த அனுபவத்தை உருவாக்குவதில் ஹாலிவுட் போன்ற பெரிய தயாரிப்புகளில் பணியாற்றும் ஐரோப்பிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றதாக அங்கு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 🎟️ நுழைவுக் கட்டணம்: • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை — ஒருவருக்கு 25 ரியால். • 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு — இலவச மலைக்குச் செல்லும் பேருந்துக் கட்டணம்: • ஒருவருக்கு 50 திர்ஹம் என்று தெரிவிக்கப்பட்டது. 📍 இடம்: Cave of Thawr, Makkah, Saudi Arabia 🇸🇦 மக்காவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், இந்த இடத்தின் வரலாற்றையும் நவீன 3D அனுபவத்தையும் எங்கள் வீடியோவில் பாருங்கள். இந்த வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் Like 👍 செய்யுங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். மேலும் இதுபோன்ற தமிழ் பயண வீடியோக்களைக் காண எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள். ❤️ குறிப்பு: கட்டணம் மற்றும் குகைக்குச் செல்லும் அனுமதி தொடர்பான தகவல்கள் மாறக்கூடும். பயணம் செய்வதற்கு முன்பு தற்போதைய விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜஸாகல்லாஹு கைரன்! 🤲