Перейти к содержимому

😲 ஆண்கள் பெண் வேஷத்தில் கும்மியாட்டம்! 🔥 | Udangudi Santhaiyadiyoor Dasara Set | Kulasai Dasara 2026

SevikkUnavu

0:00 / 0:00

😲 ஆண்கள் பெண் வேஷத்தில் கும்மியாட்டம்! 🔥 | Udangudi Santhaiyadiyoor Dasara Set | Kulasai Dasara 2026

2 576 просмотров · 10 дн. назад
SevikkUnavu
1,41 тыс. подписчиков
2 576 просмотров · 10 дн. назад
😲 பெண்கள் ஆடும் கும்மியை ஆண்கள் ஆடிப் பார்த்திருக்கீங்களா? அதுவும் பெண் வேஷத்தில்! 🔥❤️ | Santhaiyadiyoor Dasara Set | Kulasai Dasara 2026 பொதுவாக கும்மிப் பாட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது பெண்கள் வட்டமாக நின்று ஆடும் அழகான கும்மியாட்டம்தான். 🌸 ஆனால் குலசை தசரா திருவிழாவில் பாருங்க இந்த வித்தியாசத்தை! 😍🔥 பெண் வேஷம் அணிந்து, கும்மிப் பாட்டு பாணியில் தாளம் போட்டு ஆடும் ஆண் பக்தர்கள்! 💃❤️ குலசை தசராவில் பக்தியும், கலைத்திறனும், நேர்த்திக்கடனும் இணையும் அழகான தருணம் இது. “தாழ மலரெடுத்து” பாடலுக்கு உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் செட் ஆடும் இந்தக் கும்மியாட்டம் எப்படி இருக்கு? 😍 கடைசி வரை பாருங்க… உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க! 🙏🔱 #SanthaiyadiyoorDasaraSet #KulasaiDasara2026 #KummiPattu #KummiDance #ThazhaMalaredu #KulasekarapattinamDasara #Mutharamman #DasaraVesham #TamilFolkDance #DasaraDance #SevikkUnavu #குலசைதசரா #கும்மிப்பாட்டு #கும்மியாட்டம் #பெண்வேஷம் #தாழமலரெடுத்து #சந்தையடியூர் Santhaiyadiyoor Dasara Set, Kulasai Dasara 2026, Kummi pattu by men, men in female disguise dance, Kummi dance style, Thazha Malaredu song, Thazha Malaredu Kummi Pattu, Udangudi Santhaiyadiyur Mutharamman, Kulasekarapattinam Dasara, Dasara Vesham, Tamil folk dance, traditional Kummi dance, male devotees in female costume, Kulasai Dasara dance, SevikkUnavu, ஆண்கள் கும்மியாட்டம், பெண் வேஷத்தில் கும்மி, குலசை தசரா கும்மிப்பாட்டு, சந்தையடியூர் தசரா செட் Udangudi Santhaiyadiyoor Dasara Set 2026 Full song for Kulasai Dasara 🔥