முள்ளங்கி பொரியல் | Radish Curry Recipe | Mooli Ki Sabji | SUHI’S KITCHEN
SUHI'S KITCHEN
0:00 / 0:00
முள்ளங்கி பொரியல் | Radish Curry Recipe | Mooli Ki Sabji | SUHI’S KITCHEN
293 просмотра · 5 дн. назад
SUHI'S KITCHEN
917 подписчиков
293 просмотра · 5 дн. назад
சுஹிஸ் கிச்சனுக்கு உங்களை வரவேற்கின்றோம்.!
நாம் இன்று இந்த வீடியோவில் முள்ளங்கி பொரியல் செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இந்த முள்ளங்கி பொரியல் மிகவும் சுவையானது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
இந்த பொரியலை எல்லா சாதத்திற்கும் சைட் டிஷ்ஷாக உபயோகிக்கலாம்.
இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் 'லைக் ' செய்யவும். வீடியோவை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும். உங்கள் கருத்துக்களை 'கமெண்ட்ஸ் பாக்ஸில்' பதியவும்.
மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு சுஹிஸ் கிச்சனை Subscribe செய்து என்னை ஆதரிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
Welcome to Suhi’s Kitchen!
Today, in this video , we are going to watch how to make Radish Curry . This Radish Curry is very tasty and healthy. Everyone will love to eat.
Pairs well with all types of rice dishes.
Do try it yourself and share your thoughts in the ‘comments box’.
Please press the “like” button if you find this recipe interesting. Please share the video with others.
Please support me by subscribing to Suhi’s Kitchen and by watching my videos.
Thank you.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி – 250 கிராம்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ¾ டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ¾ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – ¾ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
தேங்காய்த் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
பெரிய வெங்காயம் – 2
சீரகம் – ½ டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தண்ணீர் – தேவையான அளவு
Required Ingredients
Radish 250 Grams
Coconut Oil 1 Tblsp
Mustard Seeds ½ Tsp
Urad Dal ¾ Tsp
Chana Dal ¾ Tsp
Dried Red Chilli 1
Curry Leaves One String
Salt ¾ Tsp
Turmeric Powder ¼ Tsp
Coconut Pieces 2 Tblsp
Asafoetida 1 Pinch
Big Onion 2
Cumin Seeds ½ Tsp
Bengal Gram 2 Tblsp
Green Chili 1
Water As required
#@suhiskitchen
#radish recipes
#radish curry recipe
#easy recipes to make at home
#home recipes
#mullangi poriyal
#radish
#முள்ளங்கி பொரியல்
#indian recipes tamil
#homemade
#mullangi poriyal seivathu eppadi
#how to make mullangi poriyal
#mullangi poriyal seivathu eppadi tamil
#mullangi poriyal recipe
#mullangi poriyal recipe in tamil
#முள்ளங்கி பொரியல் செய்வது எப்படி
#முள்ளங்கி பொரியல் செய்வது எப்படி தமிழ்
#முள்ளங்கி பொரியல் செய்முறை
#முள்ளங்கி பொரியல் வைப்பது எப்படி
#முள்ளங்கி பொரியல் எப்படி பண்ணுவது
#முள்ளங்கி பொரியல் எப்படி
#முள்ளங்கி பொரியல் செய்யும் முறை
#முள்ளங்கி பொரியல் எப்படி பண்றது
#முள்ளங்கி பொரியல் செய்வது
#mullangi poriyal in tamil
#mullangi poriyal seimurai
#mullangi poriyal eppadi
#mullangi poriyal pannuvathu eppadi
#mullangi poriyal seivathu ep
#tamil recipes video
#சமையல் வீடியோ
#tamil cooking
#lunch menu
#south indian food recipes
#lunch recipes
#veg recipes
#tamil samayal
#Suhi's Kitchen
#suhi's kitchen
#SUHI'S KITCHEN